November 10, 2025

எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே!

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருக்கிறது… அவளின் தந்தையின் வீட்டில் தான் இப்போது இருந்தாள்… “உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பலயா ராதிகா.. அவர் இன்னிக்கு உன்னை வர சொன்னாரே…” என்றார் ராதிகாவின் சிற்றன்னை தேவி. “இன்னும் மூனு நாள் கழிச்சு கண்டிப்பா கிளம்பிடுறேன் சித்தி” என சமாளிக்கும் பொருட்டு இழுத்தாள். “இது என் பொறந்த வீடு ஏன் ஒரு நாள் அதிகமா நான் இங்க இருக்க கூடாதா” என கேட்க கூட மாட்டாள்… அவளின் மன […]

எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே! Read More »

பிரியாதிரு 1

அனந்தகிரி ஹில்ஸ், ஹைதராபாத் அன்று காலை எப்போதும் போல் நேரத்திற்கே விழித்து இருந்தாள் அமிர்தா..  இரண்டாம் வருடம் எம்பிஏ வில் இருக்கிறாள்… இன்னும் மூன்று மாதத்தில் முடிந்துவிடும்…  ஏனோ மனம் சற்று வெறுமையாக இருந்தது…  அவளின் தோழி சாருபாலாவும் அமேரிக்காவில் இருக்க, அவளுடன் தன் பாட்டி லட்சுமியும் இருக்க, அனன்யா வேறு இப்போது சென்னையில் இருக்கிறாள்…  அனைவரிடமும் ஃபோனில் பேசலாம் தான்… ஆனால் நேரில் இருப்பது போன்ற உணர்வு வராது இல்லையா…  அதுவும் இப்போது வீட்டின் பொறுப்பை

பிரியாதிரு 1 Read More »

காதலா 1

அத்தியாயம் 1   “ஹலோ சென்னை மக்களே! வெல்கம் டூ ‘Chill with யாழி’ வித் மீ யாழினி. நீங்க கேட்டுக்கிட்டு இருக்குறது ரேடியோ ****  இங்க பாட்டு சூப்பர் டூப்பர் மச்சி” என்று தான் பணிபுரியும் ரேடியோ ஸ்டேஷனில் தன்னுடைய காந்தக் குரலில் அன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தாள் யாழினி.   அவளின் நிகழ்ச்சியை கேட்க சென்னையில் தனி வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது…    “இன்னிக்கு கிளைமேட் ரொம்ப ஜில்லுன்னு இருக்கு… இந்த டைம்ல

காதலா 1 Read More »

error: Content copy warning!!