பிரியாதிரு 5

பிரியாதிரு 5 “எனக்கு கிறுக்கு எல்லாம் பிடிக்கலங்க…  உண்மையை தான் சொல்றேன்! உங்க தங்கச்சி குடும்பம்றதுனால நீங்க சோனியாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க” என்றார் லதா. “நிறுத்து லதா.. எனக்கும் சோனியா மேல கோபம் இருக்கு. அந்த பொண்ணு இவனுக்காக சாகுற நிலைக்கு போயிருக்கு.. அந்த பொண்ணு இவனை பிரியா கூடாதுன்னு இருக்கற போது நம்ம எப்டி அதுக்கு வழுக்கட்டாயமா விவாகரத்து கொடுக்க முடியும்” என்றார் முருகன் ஆதங்கமாக. “ஏன் ப்பா.. அவ சொன்ன பொய். பித்தலாட்டம் எல்லாம் […]

பிரியாதிரு 5 Read More »