காதலா 3

காதலா 3

 

அந்த பெரிய பங்களா வீட்டில் இப்போது ஷ்யாம், பாட்டி, யாழினி மற்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்தார்கள். 

 

சரண்யாவிற்கு தனியாக ஒரு பீச் பங்களாவை ஷ்யாம் கல்யாணத்திற்காக பரிசலித்திருக்க, அதை வெற்றி ஸ்திரமாக மறுத்துவிட்டான். 

 

சரண்யாவும் தன் அண்ணனிடம் வேண்டாம் என்று கெஞ்சுதலாக மறுத்துவிட, அதன் பின் ஷ்யாமும் தங்கையை கட்டாயப்படுத்தவில்லை. 

 

இதுவரை வெற்றியும், ஷ்யாமும் அவர்களுக்குள் தேவையைத் தாண்டி எதுவும் பேசிக் கொண்டதில்லை. 

 

வெற்றி ஓரிரு முறை ஷ்யாமிடம் ஃபரண்லியாக பேச முனைந்தான் தான். ஆனால் ஷ்யாம் தான் பிடி கொடுக்கவே இல்லை. 

 

சரண்யாவும் அமைதி குணம் கொண்டவள் தான்… ஆனால் யாழினியுடன் பழகி, பழகி அவளின் வைப்பிற்கு தகுந்தது போல் இவளும் விரும்பியே கலகலவென மாறிக் கொண்டாள். ஆனாலும் தன் அண்ணனிடம் மட்டும் அவள் அமைதி ரூபம் தான். 

 

பெற்றோர்கள் சென்ற பின்னும் யாழினி வாசலை விட்டு அசைந்த பாடில்லை. 

 

அவளின் முதுகை ஆராய்ச்சியுடன் பார்த்த ஷ்யாமோ, தன் குரலை செரும… 

 

வேகமாக திரும்பியவளோ, அவனை ஆதங்கமாக பார்த்தாள். 

 

உன் பார்வை எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்கிற ரீதியில், “உன்னை வெத்தல பாக்கு வைச்சு எல்லாம் ரூமுக்கு ஆழைக்க முடியாது” என்று அவன் சொல்லிவிட்டு சொல்ல, 

 

பாத்ரூம் சென்றிருந்த பாட்டியோ ஷ்யாம் மேலே சென்ற பின்னர் சரியாக வெளியே வந்தார். 

 

“யாழினி… போம்மா! ஷ்யாம் ரூமுக்கு” என்று சொன்னபடி அங்கேயே நிற்க, 

 

வேறு வழியின்றி அவனின் அறை நோக்கி படியேறி சென்றாள் யாழினி.

 

ஷ்யாமின் அறை யாழினிக்கு தெரியும் என்பதால், அறையை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் அவனின் அறைக்குள் சென்றவளிற்கு உள்ளுக்குள் லேசான பதற்றம் இருந்தது தான்… 

 

ஆனாலும் இனி என்ன நடக்கும் என்று அவளுக்கு தெரியாமல் இல்லை! 

 

அதனை எதிர்க்கொள்ளும் தைரியம் அவளுக்கு கண்டிப்பாக இல்லை. 

 

வேஷ்டி சட்டையில் மார்புக்கு குறுக்கே தன் கைகளை கட்டி நிமிர்ந்து நின்ற ஷ்யாமோ உள்ளே வந்த யாழினியை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்து, 

 

“நீ மட்டும் வந்திருக்க?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான். 

 

“இதுக்கு என்ன மொத்த குடும்பத்தையா கூட்டிட்டு வருவாங்க?” என்று நாவில் துடித்த வார்த்தைகளை அடக்கிக் கொண்ட யாழினி, 

 

“வேற யாரையாவது எதிர்ப்பார்க்குறீங்களா?” என்று வாசற்கதவு புறம் கண்களை துலாவினாள். 

 

என்ன தான் மனதினுள் பயம், பதற்றம் இருந்தாலும் அவனிடம் அதை வெளிப்படுத்தி தன்னை பலவீனமாக காட்ட யாழினி விரும்பவில்லை. 

 

“பால் சொம்பு எங்க?” என்று கேள்வி எழுப்பினான் ஷ்யாம். 

 

“அது வர அவசரத்துல மறந்து விட்டுட்டு வந்துட்டேன்” என்று சொன்னவளின் மனதில், ‘எனக்கு இங்கு உள்ளுக்குள்ள அள்ளு விடுது இந்த பிராண்டுக்கு இப்போ சொம்பு ரொம்போ..போ  முக்கியம்’ என்று இழுத்தாள். 

 

“எனக்கு எல்லாத்துலயும் நேர்த்தி இருக்கணும் யாழினி” என்று வேண்டும் என்றே யாழினி என்கிற பெயரில் அழுத்தத்தை கொடுத்தவன் அவளை பார்க்க, அவளின் முகம் சோகமாவதை உணர்ந்து மனதில் வெற்றிப் புன்னகை அடைந்தான்.

 

அத்தோடு விடாமல் “எடுத்துட்டு வா!” என்று சொன்னான் பாருங்க, மின்னல் வேகத்தில் மாடிப்படி நோக்கி விரைந்தாள் யாழினி.

 

“சரியான சொம்புக்கு பிறந்தவன் போல” என்று தன் தலைவிதியை நொந்துக் கொண்டு முணுமுணுத்தபடியே படியில் இறங்கி கீழே வந்தாள். 

 

அவன் முதல் முறை ஒன்று சொல்லி மறுத்துவிட்டால் கர்ஜித்து விடுவான் என்கிற விஷயம் யாழினி நன்கு அறிந்தது தான். 

 

“என்ன ம்மா யாழினி… அதுக்குள்ள வந்துட்ட! பரவாயில்ல என் பேரன் சிங்கக்குட்டி தான்” என்று அவளை பார்த்தபடி சொன்னார் சகுந்தலா பாட்டி. 

 

‘பாட்டிக்கு கொழுப்பை பார்த்தியா’ என்று மனதில் பொங்கியவளோ, “பால் சொம்பை எடுக்க வந்தேன் பாட்டி” என்று ஆதங்கப்பட்டாள் யாழினி.

 

‘என்னது பால் சொம்பா? எந்நேரமும் வேலை வேலன்னு இருந்திட்டு பேரனுக்கு முக்கியமான விஷயத்துல வெவரம் பத்தல போல… இப்போ பால் சொம்பா முக்கியம்’ என்று மனதில் சலித்துக் கொண்டவர், பால் சொம்பை எடுத்து மாடிப்படி ஏற செல்லவிருந்த யாழினியை அழைத்து, 

 

“ஷ்யாமு… பார்க்க உசரமா உர்ருன்னு இருந்தாலும் குழந்தைப் புள்ள ம்மா… நீ தான் அவனை பத்திரமா பார்த்துக்கணும்” என்று பாட்டி அவளிடம் அறிவுரை தந்தார். 

 

“எதே… உங்க பேரன் குழந்தைப் புள்ளயா!” என்று ஒரு கையை இடுப்பில் வைத்து அவள் இழுத்தபடி நக்கலாக கேட்க, 

 

“ஆஆ… ஆமா யாழினி” என்றவரோ, 

 

‘கொஞ்சம் ஓவரா தான் பிட்டை போட்டுட்டோமோ! இவ நிக்குற திணுசை பார்த்தால் சண்டைக்கு வந்திடுவா போல…’ என்று தன்னையே மனதில் நொந்தவரிடம், 

 

“ஆனாலும் பாட்டி இப்படி ஒரு உலக மகா பொய்யை உண்மை மாதிரியே பேசுறீங்களே… என்னைப் பார்த்தால் உங்களுக்கு பாவமா இல்லையா” என்று கேட்கும் போதே கண்களில் லேசாக கண்ணீர் படர்ந்தது… 

 

அங்கே நடந்த உரையாடலை கேட்டபடியே, சகுந்தலாவிற்கு பால் கொடுக்க வந்தார் வடிவு. 

 

வடிவு, முன் ஐம்பதில் இருப்பவர்… சகுந்தலா பாட்டிக்கு கேர் டேக்கர்… கேர் டேக்கர் என்பதை தாண்டி சகுந்தலா பாட்டிக்கு பேச்சு துணைக்கு ஆள் தான் வடிவு. 

 

பாலை பாட்டியிடம் கொடுத்த வடிவோ அவரின் காதில், “சும்மா போன யாழினி பாப்பாவை இப்படி சுரண்டி விட்டுட்டீங்களே ம்மா” என்று அவருக்கு மட்டுமே கேட்கும் விதமாய் கிசுகிசுக்க, 

 

“இப்போ எப்படி சமாளிக்குறேன்னு பாரு” என்று தன் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தவர், 

 

“இதெல்லாம் நீ கா…” என்று ஆரம்பிக்க, 

 

“போதும் பாட்டி… நான் கிளம்புறேன்” என்று கையை முன்னே நீட்டி தடுத்தவள் மேலே செல்ல, 

 

“யாழினி பாப்பா கொஞ்சம் சிரிச்சிட்டு போம்மா” என்று வடிவு தயங்கி சொல்ல, 

 

“நீங்களும் இவங்க கட்சி ஆயிட்டீங்களா வடிவும்மா” என்று கோபித்துக் கொண்டு அவள் சென்றாலும், ஷ்யாம் அறையை நெருங்கும் போதே கலங்கிய கண்கள் மறுபடியும் பதற்றத்தில் கண்ணீர் உள்வாங்கின. 

 

இவள் உள்ளே நுழைந்ததும், “கீழே இருக்குற பால் சொம்பை எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா யாழினி” என்று கேட்டவன் மறுபடியும் அவளின் பெயரில் அழுத்தத்தைக் கொடுத்தான். 

 

“மன்னிச்சிடுங்க” என்று முடித்தே விட்டாள். 

 

சில சமயம் மன்னிப்பு மனதில் இருந்தோ, தவறை உணர்ந்தோ வராது… ஆனால் ஒரு விஷயத்தின் வீரியத்தை குறைக்க அந்த மனதில் இருந்து வராத, தன் மேல் தவறேயின்றி கூட மன்னிப்பு கேட்டுவிட தோன்றும். 

 

யாழினிக்கும் இப்போது அதே நிலை தான்! 

 

அவனின் குணத்தை அறிந்தவள் ஆயிற்றே… 

 

ஏற்கனவே இன்றைய நாளில் ஏற்பட்ட மனசோர்வில் இப்போது உடல் சோர்வும் சேர்ந்து கொண்டது. 

 

“நான் ஆறிப்போன பால்லை குடிக்க மாட்டேன்” என்று ஷ்யாம் சொல்ல, 

 

அந்த பாலை அப்படியே அவனின் தலையில் ஊற்றி விடலாமா என்று தான் யாழினிக்குத் தோன்றியது… 

 

“சரி, நான் சூடு பண்ணிட்டு வரேன்” என்று அவள் வேகமாக கீழே சென்று ஓவனில் பால்லை சூடு செய்து விட்டு மேலே வந்தாள். 

 

இதனை ஹால் சோஃபாவில் டீவி பார்த்துக் கொண்டு இருந்த சகுந்தலா பாட்டியும், வடிவும் கண்டும் அமைதியாக தான் இருந்தார்கள். 

 

அவளிடம் வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்க பயந்து அமைதியாக இருந்தார்கள். 

 

ஆனாலும் யாழினி மேலே சென்ற பின்னர், தனக்கு பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த வடிவிடம், “ஏன் வடிவு! இந்த யாழினி பொண்ணு எதுக்கு மேலேயும் கீழேயும் கையில பால்லை வைச்சிக்கிட்டு சுத்திட்டே இருக்கு… ஒரு வேளை ஷ்யாம்க்கு பயந்து ரூமுக்கு போகாம நடந்துக்கிட்டே இருக்கா?” என்று தன் சந்தேகத்தை கேட்டார். 

 

சேலையில் நடப்பதே யாழினிக்கு பிடிக்காத விஷயம்… அதிலும் ஏறி இறங்கி சோர்வே அடைந்துவிட்டாள். 

 

யாழினியை இப்படி வேலை வாங்க வேண்டும் என்று ஷ்யாம் நினைக்கவில்லை தான். அவனுக்கு அவள் மீதுள்ள கோபத்தில் இவ்வாறு செய்கிறான். 

 

“எனக்கு ஆறுன பால்லை சூடு பண்ணினால் பிடிக்காது… ஃபிரெஷ்ஷா காய்ச்சி சூடா இருக்குற பால்லை தான் குடிப்பேன்” என்று அவன் பிடிவாதமாக சொல்ல, 

 

தன் மனதிற்குள், ‘யாழினி கன்ட்ரோல் கன்ட்ரோல்’ என்று கடுப்பில் சொல்லிக் கொண்ட யாழினியோ, 

 

“சரிங்க… நான் புது பாக்கேட் பால் எடுத்து அதுல உங்களுக்கு ஃபிரெஷ்ஷா பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்” என்று அழுத்தி சொன்னாள் யாழினி. 

 

யாழினி மன்னிப்பு கேட்டதால் தான் ஷ்யாமிடம் அனல் அந்தளவு வீசாமல் இருந்தது… இல்லையேல் இந்நேரம் அறையெங்கும் அவனின் கர்ஜிக்கும் குரல் தான் கேட்டு இருந்திருக்கும். 

 

“எனக்குனு தனியா லோ ஃபேட் மில்க் இருக்கும் அது தான் வேணும்” என்று அவன் முடித்துவிட, 

 

‘ஆமா ஆமா… இவருக்கு தான் கொழுப்பு ஏற்கனவே உடம்புல நிறைய இருக்கே இப்போ பால்லுல வேற கொடுத்து ஏத்தி விடணுமா’ என்று தன் மனதில் கடிந்தபடியே அவள் அதை எடுத்துக் கொண்டு கீழே செல்ல,

 

உண்மையாகவே பால் குடிக்கும் மனநிலை இல்லாத ஷ்யாம் அவள் இந்த வாழ்க்கையை சிறை என்று அப்போது அவளின் தாயிடம் பேசியதற்காக அல்லவா இப்படி அவளை மேலேயும் கீழேயும் அலைய வைக்கிறான். 

 

யாழினி மறுபடியும் கீழே இறங்கி வர, இம்முறை அமைதியாக இருக்க முடியாத சகுந்தலா, “ஏன் ம்மா யாழினி… என்ன பால்லை எடுத்துட்டு போற வர!” என்று அவர் கேட்டு முடிக்கும் போதே, 

 

“ஆமா பாட்டி… உங்க பேரன் பச்ச பாப்பா ன்னு சொன்னீங்களே! அவர் பண்ற வேலையை பாருங்க” என்று வேகமாக நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, 

 

“ஒரு பால் குடிக்க இவ்வளவு அக்கப்போரா” என்று சகுந்தலா தன் வாயை பிளந்து கை வைத்தார். 

 

ஷ்யாம் இவ்வாறு தான் பால் அருந்துவான்… ஆனால் முதலிரவிலேயே இப்படி மனைவியை போட்டு படுத்துவது தவறு என்று பாட்டிக்கு தோன்றினாலும்… 

 

பூனைக்கு யார் மணியை கட்டுவது! 

 

இப்போது இருக்கும் நிலையில் அவனிடம் ஏதாவது பேசி ஏற்கனவே முருங்கமரத்தில் இருக்கும் பேரன் அடுத்து உச்சானியில் இருக்கும் பனைமரத்திற்கு ஏறிவிட கூடாது என்று அமைதி காத்தார். 

 

ஷ்யாம் சொன்னது போலவே அவள் புது பால்லை எடுத்து தயார் செய்தாள். 

 

வேலையாட்கள் இருவர் வீட்டிலேயே தான் தங்குவார்கள். ஆனால் அவர்களிடம் கேட்க யாழினி முனையவில்லை. வீட்டில் சமையல் செய்து அவளுக்கு பழக்கம் தான்.

 

அதனால் அவன் சொன்னது போல லோ ஃபேட் மில்க்கை தயார் செய்து அதை எடுத்து வந்து கொடுத்தும் இருந்தாள். 

 

அவளின் சோர்ந்த முகத்தை கண்டவனோ, வாங்கிய பால்லை நேராக பால்கனியில் இருந்த வாஷ் பேஷினில் கொட்டியே விட்டான். 

 

அதனைக் கண்ட யாழினியோ, “என்னைப் பார்த்தா லூசு மாதிரி தெரியுதா?” என்று கடுப்புடன் கேட்டே விட்டாள். 

 

“இந்த வீட்டை சிறைன்னு சொன்ன நீ லூசா இல்லாம எப்படி இருக்க முடியும்?” என்று டம்ளரை அங்கிருந்த சிறிய மேஜையில் சடாரென்று வைத்தபடி கர்ஜித்தவன் தன் முழங்கை சட்டையை மடித்துக் கொண்டே யாழினியின் பயந்த விழிகளை பார்த்தபடியே அவளை நெருங்கி நடந்து வர, அவனின் மனக்கண்ணில் அவனையும் மீறி அப்போது மது நர்த்தனம் ஆட, காளையவனின் மனம் தடுமாறியது… 

 

அந்த தடுமாற்றத்தில் தன்னை சிதற விடாது காக்க, யாழினி மீது கணவன் உரிமையை எடுத்தான்… என்பதை விட அவளை முரட்டுத்தனமாய் கையாண்டான்.

 

யாழினி கண் இமைக்கும் நொடிகளுக்குள் அவளின் இதழை தன் வசம் இழுத்தவன் அவளின் இதழை வன்மையாக கவ்வி முத்தமிட்டுக் கொண்டே இருந்தவனுக்கு, அவனின் ஹார்மோன்கள் எக்குத் தப்பாக  சூடேற ஆரம்பித்தது… 

 

சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட மான் போல சிக்கித் தவித்த யாழினியோ, தன் மென் கரத்தால் அவனை தள்ளிவிட முற்பட… வலிய மார்பு கொண்ட காளையவனை விலக்க முடியுமா என்ன? 

 

காதலை மறக்க மனையாளிடம் அவன் வன்மையாக காமத்தை மட்டும் முன்னிருத்தி காட்ட, 

 

இங்கே காதல் தோல்வியில் ஏற்கனவே மனபலம் இழந்திருந்த யாழினி, தன் உடல் பலத்தை மொத்தமாக இழந்தாள். 

 

இதழ் முத்தத்தில் ஆரம்பித்தவன், பெண்ணவளின் முகம் முழுவதும் வன் முத்தமிட்டபடியே அவளின் சேலையின் ஊடாக தெரிந்த யாழினியின் அங்கு வனப்புகளை தன் கரத்தால் அளவிட்டுக் கொண்டிருக்க… 

 

அவனின் செயல்களின் வீரியத்தை உணர்ந்த யாழினியோ, தன் முழு பலம் கொண்டு வேகமாக அவனை தள்ளி விட, பெண்ணவளை சுகிக்க தொடங்கியவனின் மோன நிலை அறுப்பட்டு விட்டதை எண்ணி சினம் பொங்க அவளை நெருங்கியவன், 

 

“என்ன டி பெரிய இவ மாதிரி திமிரு காட்டுற! கல்யாணம் பண்றதே இதுக்குத் தான்னு உனக்கு தெரியாதா?” என்று அவளின் தோளைப் பற்றி அவன் உலுக்க, 

 

அவனின் கண்களில் உள்ள ரௌத்திரத்தை விட, அவன் அவளின் தோள்களில் கொடுக்கும் அழுத்தத்தை விட, அவனின் வீரியமுள்ள வார்த்தைகள் பெண்ணவளை உருக்கொலைய செய்தது. 

 

அதனின் விளைவு அவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் கொட்ட, அதையெல்லாம் பொருட்படுத்தாத ஷ்யாமோ பெண்ணவளிடம் தன் வன் காமத்தை தொடர்ந்தான். 

 

யாழினியும் அவனுள் அடங்கியே விட்டாள்! அது காமத்திலா? இல்லை ஆணவனின் வன்மையான தீண்டலிலா? இல்லை அவனின் வன்மையான வார்த்தைகளிலா? உண்மை யாழினிக்கே வெளிச்சம். 

 

யாழினியின் ஆடைகளை கீழே எரிந்த ஷ்யாமின் முன் வேகமாக தன் கைகள் கொண்டு மார்பை மறைக்க, அவளின் முன் ஆடைகளின்றி நின்ற ஷ்யாமிற்கோ  யாழினி போல கூச்சம் எல்லாம் இல்லை… 

 

மாறாக அவனுள் மோகம் தான் கொழுந்து விட்டு எரிந்தது! 

 

யாழினியின் கைகளை தன் இரும்பு பிடியில் கொண்டு வந்தவனோ, அவளை மேலிருந்து கீழ் வரை கண்களால் ரசித்தான்… 

 

இத்தனை நேரம் அவனுள் எழுந்த சினம்,கோபம் எல்லாம் யாழினியை சிலையாய் கண்ட நொடியில் இருந்து வற்றிப்போய், அவனுள் தாபம் உச்சமாய் நின்றது! 

 

தன் கைகளால் பெண்ணவளின் உடலெங்கும் கோலமிட்டவன், அவளைத் தூக்கி கட்டிலில் போட்டு அவளின் மீது படர்ந்து,

 

“செம ஸ்ரக்சர் டி உனக்கு” என்று கிறக்கும் குரலில் ஷ்யாம் அவள் மேனியெங்கும் முத்தமிட, 

 

இத்தனை நேரம் அவனுள் அடங்கியிருந்தவளோ, அவனின் கிறக்கும் குரலில் இப்போது உணர்வுகள் பெருக்கெடுத்து தன்னையே இழக்க ஆரம்பித்தாள்… அவளும் உணர்வுகள் உள்ள பெண் தானே! 

 

தன் சூழ்நிலை, தன் நிலை எல்லாவற்றையும் மறந்து ஷ்யாம் சொன்னத்தில் நாணம் அடைந்த யாழினியின் முகம் சிவக்க, அதனை கண்டவனுக்கோ இன்னும் வேகம் கூடியது… 

 

பெண்ணவளுக்குள் தன்னை அதிவேகமாக செலுத்தி அவளை ஆட்கொண்டான் ஷ்யாம். 

 

கிட்டத்தட்ட அதிகாலை மூன்று மணி வரை தொடர்ந்தது அவர்களின் கூடல்…

 

யாழினியின் உடலில் சோர்வு இருந்தது தான்… ஆனாலும் அவளை ஷ்யாம் விட்ட பாடில்லை… 

 

“ப்ளிஸ் ங்க போதும்” என்று யாழினி முனங்கினாலும், 

 

“எனக்கு வேணும் டி” என்று அவன் காம லீலையை மீண்டும் மீண்டும் அரங்கேற்றினான்.

 

தன் தேவைகளை எல்லாம் முடித்து விட்டு அவளிடம் இருந்து விலகி தான் படுத்திருந்தான் ஷ்யாம். 

 

ஷ்யாம் தூங்கி சற்று நேரம் ஆகியும் கூட, ஆடைகளின்றி போர்வையை தன் ஆடையாக்கி தன் வளையல்கள் அணிந்திருந்த கைகளால் அதை இறுக்கமாக பற்றியிருந்தவளின் மனது அடித்துக் கொண்டது… 

 

கண்களின் ஓரம் பெண்ணவளுக்கு கண்ணீர் தேங்கி நின்றபடி விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். 

 

மனதில் ஒரு சுமையேறிய அழுத்தம்… முதலில் முரட்டுத் தனமாக தான் ஷ்யாம் அவளை நாடினான்… ஆனால் போக போக அது கிறக்கமாகி மயக்கமாக, அதில் மயங்கி தன்னையே இப்போது அவனிடம் முழுமையாக இழந்திருக்கிறாள் யாழினி… 

 

யாழினிக்கு அவளின் மீது தான் கோபம், வெறுப்பு எல்லாமே!

 

காலை ஆறு மணிக்கு அலாரம் அதிர, அந்த சத்தத்தில் யாழினியோ பதறி அடித்துக் கொண்டு எழுந்தபடி அரைத் தூக்கத்தில் திணற, பக்கத்தில் ஷ்யாம் இல்லை… 

 

காலை ஐந்து மணிக்கே எழுந்து ஜாகிங் சென்றுவிட்டு அவன் வீட்டிற்குள் வர, 

 

“விடிகாலைல எந்த மாங்கா மடையன் அலாரம் வைச்சிருக்கான்” என்று அதை ஆஃப் செய்துவிட்டு அவள் மறுபடியும் கண்களை மூடி படுக்க, 

 

“வேக் அப் யாழினி” என்று கண்டிப்புடன் குரல் கொடுத்தபடியே உள்ளே வந்த ஷ்யாம் மேஜை மீதிருந்த ஜக்கில் தண்ணீர் பருவியவன், அவளை பார்க்க… 

 

பெண்ணவளோ ஷ்யாமை கண்ட பின் வேகமாக போர்வையால் தன்னை இறுக்க மூடியபடி ஷ்யாமின் கண்களை பார்க்க தயங்கி கூச்சப்பட்டு, கீழே குனிந்தபடி மெத்தையில் இருந்து எழுந்து பாத்ரூம் நோக்கி செல்ல, 

 

இளங்காலை குளிரில் ஜாக்கிங் சென்று வியர்த்து வந்தவனின் வெப்பம் ஏசி குளிரில் தணிந்தாலும், அவன் உடற்பயிற்சி மேற்கொண்டதால் வந்த தாகம் தண்ணீர் அருந்தி தணிந்தாலும் இப்போது யாழினியின் களைந்த கூந்தலையும், முகத்தையும் கண்டு அவனின் ஹார்மோன்கள் வெப்பம் ஏறி அவனின் ஆண்மையை எழுப்பியது… 

 

யாழினி வேகமாக போர்வையை வைத்து தன்னை மூடியிருந்தாலும், அவளின் மென்மையான அங்க வனப்புகளின் வடிவம் வடிவமாக போர்வையோடு முத்தமிட்டபடி இருப்பதை கண்டவனுக்கு தாகம் ஏறியது! காமத் தாகம்!!! 

 

பாத்ரூமிற்குள் சென்றவள் கதவைச் சாற்ற கதவின் பிடியில் கைவைக்க, கதவு முன்னே நகராமல் அவளின் புறம் பின்னோக்கி வேகமாக நகர, அதிர்ந்து விழித்தவளை தாபத்துடன் பார்த்தபடியே உள்ளே தடாலடியாக வந்த ஷ்யாம் தன் நீண்ட வலிய காலால் கதவை ஓங்கி சாத்தினான். 

 

அவனின் இந்த தீடீர் வருகை மற்றும் செய்கையை எதிர்ப்பாராத யாழினி, “எ…ன்ன வேணும்?” என்று தடுமாறிக் கொண்டு இருக்கும் போதே அவளின் இதழை வேகமாக கவ்விய ஷ்யாம், 

 

அவளின் இதழ் தேனை மறுபடியும் பருகியவன்,யாழினியை மறைத்திருந்த போர்வைக்கு விடுதலை கொடுத்து தன் ஆடைகளையும் வேகமாக களைந்து அவளைத் தூக்கி அணைத்து அவளோடு மீண்டும் இதழ் யுத்தம் செய்தான். 

 

தன் உணர்வுகளை ஷ்யாம் தீண்டிய பின், அவளின் மனமோ, ‘அவனை தீண்ட விடாதே’ என்று ஷ்யாமை மறுக்க நினைத்தாலும், அவளின் உடல் அவளின் மனப்பேச்சை கேட்கவில்லை… 

 

அவனோடு ஒன்றித் தான் போனாள்! 

 

தன் தேவைகளை தீர்த்துக் கொண்டவன், அவளை தனியாகவும் குளிக்க விடவில்லை… 

 

மோகம் தீரும் வரை நீருக்குள் அவளை விடாது இம்சித்தவன், பின் ஆபிஸ் செல்ல வேண்டும் என்பதை கருதி அவளை விடுவித்தான்… 

 

யாழினிக்கு தான் அவனின் முகத்தை எதிர்நோக்க முடியவில்லை… 

 

நாணம், வெட்கம் அவளுக்குள் இருந்தாலும் அவளை முக்கியமாக தாக்கி கொண்டிருப்பது… வெறுப்பு! அவளின் மீதே வெறுப்பு… 

 

ஏன் இப்படி அவனுடன் இழைகிறோம் என்று தன் மீதே அவளுக்கு அருவருப்பு. 

 

இதை நிதர்சனமாக இனி எடுத்துக் கொள்ளும் மனதிடமும் அவளுக்கு இல்லை. 

 

ஷ்யாமிடம் இதைப் பற்றி பேசி விட வேண்டுமென முடிவெடுத்திருந்தாள். 

 

காலையில் ஆபிஸிற்கு அவன் கிளம்பிக் கொண்டு இருக்க, இங்கே யாழினியும் அவளின் ரேடியோ ஷ்டேஷன் செல்ல கிளம்பினாள். 

 

ஒரே நாளில் தன் வாழ்க்கை இப்படி மாறிவிட்டதை நினைத்து மனம் நொந்தவள், டைனிங் ஹாலிற்குள் செல்ல சமையல் அம்மா ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தார். 

 

இங்கு எல்லாத்திற்கும் வீட்டில் ஆள் இருக்கிறது என்று யாழினி அறிந்தது தான். நேற்று இரவும் கூட பால்லை காய்ச்ச சமையல் செய்யும் அம்மாவை சகுந்தலா பாட்டி அழைக்க சொன்னார் தான்.

 

ஆனாலும் யாழினிக்கு அந்த இரவுப் பொழுதில் அவரை தொந்தரவு செய்ய தோன்றவில்லை.

 

மனதளவில் மிகவும் இளகிய குணம் கொண்ட பெண். 

 

யாழினயிடமும் சரி, ஷ்யாமிடமும் சரி சாப்பிடும் பொழுது பேச்சு இல்லை… 

 

திருமணத்திற்கு பின் நடந்த கூடலைத் தாண்டி அவர்களுக்குள் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை தானே! 

 

யாழினி கூட அவ்வப்போது தன்னையும் மீறி அவனைப் பார்த்தாள். ஆனால் ஷ்யாமோ அவளை கண்டுக் கொள்ளவேயில்லை. 

 

சகுந்தலா பாட்டியோ பேரனையும் யாழினியையும் மாத்தி மாத்தி பார்த்தபடி, “ரெண்டு பேரும் ஜோடியா வெளிய கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டார். 

 

“ஆமா… இங்க அது மட்டும் தான் குறைச்சல்” என்று தனக்குள்ளேயே யாழினி கடுப்பாக முணுமுணுத்துக் கொள்ள, 

 

“நான் ஆபிஸ் கிளம்பறேன் பாட்டி… யாழினி வீட்டில தான்” என்று அவன் முடிக்க, 

 

“இல்ல இல்ல நானும் ஆபிஸ் தான் கிளம்புறேன் பாட்டி” என்று அவசரத்துடன் சொன்னாள் யாழினி. 

 

அவளை கூர்மையாக பார்த்த ஷ்யாமிடம், “ஷ்யாம்… நேத்து தானே கல்யாணம் ஆச்சு! அதுக்குள்ள ஏன் ப்பா ஆபிஸ்” என்று பெரியவர் கேட்க, 

 

“கல்யாணம் முடிஞ்சிருச்சு… அடுத்து ஆபிஸ் வேலை இது தானே எதார்த்தம் பாட்டி” என்று ஷ்யாம் சொல்ல, 

 

அவனை கோபத்துடன் பார்த்த யாழினியோ, ‘இவன் எதார்த்தத்துல தீய வைக்க! எதுக்கு இந்த பாட்டி இவனை இழுத்து பிடிக்குறாங்களோ’ என்று அவளுக்கு சலிப்பாக இருந்தது. 

 

“அது இல்ல ப்பா… சின்னஞ் சிறுசுங்க எங்கேயாவது ஹனிமூன் போயிட்டு வரலாம்ல” என்று பாட்டி இழுக்க, 

 

“அதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் பாட்டி” என்று சொன்னவனை வாயைப் பிளந்து பார்த்தார் பாட்டி. 

 

“பாட்டி! என்னாச்சு?” என்று அவரின் அதிர்ந்த முகத்தை பார்த்த ஷ்யாம் கேட்க, 

 

“ஹனிமூன் போனால் நாலு இடத்தை சுத்தி பார்க்கலாம்ல ப்பா” என்று மழுப்பினார். அப்படியாவது பேரன் செல்லட்டுமே என்கிற எண்ணத்தில் தான்! 

 

“அடுத்த மாசம் ஜெர்மனிக்கு ரிஷியோட ஒரு கான்ஃபரன்ஸ் போறேன் பாட்டி… அப்போ நீங்க சொன்ன நாலு இடத்தை சுத்தி பார்த்துக்குறேன்” என்று வேண்டும் என்றே பாட்டி கூறுவதற்கு பிடி கொடுக்க விருப்பம் இல்லாமல் ஷ்யாம் இவ்வாறு சொல்லிவிட்டு சென்றுவிட, 

 

“இவன் கிட்ட பேசுறதும்… செவுறுக்கிட்ட பேசுறதும் ஒன்னு தான்” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி நொந்துக் கொண்டார் சகுந்தலா. 

 

ஷ்யாம் செல்லும் வரை அமைதி காத்த யாழினி அவன் சென்றவுடன், “ஏன் பாட்டி இதையெல்லாம் உங்க பேரன் கிட்ட எதிர்ப்பார்க்குறீங்க? உங்க பேரனுக்கு தனிமூன் தான் கரெக்ட்டு” என்று அழுத்தமாக சொன்னாள். 

 

“அது அவனுக்கு வெவரம் பத்தல ம்மா… நான் என்ன சொல்ல வரேன்னு அவனுக்கு புரியல போல” என்று சமாளித்தார். 

 

“பாட்டீ…. என்ன நாலு வார்த்தைல கூட கேவலமா திட்டிக்கோங்க! ஆனா உங்க பேரனுக்கு வெவரம் பத்தல, பச்சை புள்ள, சிவப்புப் புள்ள ன்னு பிட்டை இனி போட்டீங்கன்னா நான் பத்திரகாளியா மாறிடுவேன்” என்று வேகமாக சொல்லிவிட்டு சென்றாள். 

 

“ஆத்தாடி ஆத்தா… இவ கோபத்துல என் மண்டைய உடச்சிட போறா! அடுத்த முறை வேற பிட்டை போடுவோம்” என்று முணுமுணுத்துக் கொண்டார். 

 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!