Hi Dears, Download our app to view exclusive contents

Ongoing novels

எனை நீ பிரியாதிரு!
8 30
Possessive lover நமக்கு தெரியும்... இவனை Obsessive lover ன்னு கூட சொல்லலாம்... அவன் ஆத்மன் ரெட்டி.. இவனை கொஞ்சமும் பிடிக்காத பொண்ணு அமிர்தா.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்? விவகாரத்து வேணும்னு கேட்குற விக்னேஷ்... நீ தான் வேணும்னு விடாம வர சோனியா.. விக்னேஷ் கிட்ட என்னப்பாடு படப் போறாங்களோ?
எனை நீ பிரியாதிரு!
ராதை மனதில்
0 0
ஆன்டி ஹீரோ கதை
ராதை மனதில்
விழித் தீயில் வதைக்காதே!
0 0
ஆன்டி ஹீரோ கதை -----------------------------------------தேன்மொழியுடன் திருமணத்தை வைத்துக் கொண்டு பரிமளாவை வலுக்கட்டாயப்படுத்தி அடைகிறான் சர்வஜித்! அவனின் வீட்டில் சிறை கைதியாகும் பரிமளாவை உடலாலும் மனதாலும் சிதைக்கிறான் சர்வஜித்! தேன்மொழியை திருமணம் செய்யும் சர்வஜித் அதன் பின்னர் பரிமளாவை விடுவித்தானா இல்லயா? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விழித் தீயில் வதைக்காதே!

Mobile app exclusive novels

Mobile exclusive Novels are coming soon, Please check again

Pratilipi exclusive novels

Teaser

Completed novels

Completed Novels are coming soon, Please check again
error: Content copy warning!!