பிரியாதிரு 2

“பிரபல கால்பந்து வீரர் விக்னேஷிற்கும் அவர் கேப்டனாக இருக்கும் ராயல் வின்னர்ஸ் டீமின் ஓனரான அபினவ் சர்மா மகள் ப்ரீத்தா சர்மாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சர்ச்சைகள் வருகின்றது…”

 

“இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இருவரும் கைக்கோர்த்து மால்திவ்ஸில் தங்கள் விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது”… 

 

பிரபல செய்தி தொலைக்காட்சியில் இவ்வாறு ஓடிக்கொண்டிருப்பதை விழி அகலாமல் பார்த்துக் கொண்டு இருந்த சோனியாவின் கண்களிலோ பொழ பொழ வென கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தது… ஏனெனில் அவள் கண்ட காட்சியோ அவளை உயிரோடு கொன்றது!

 

இதற்கு மேலும் அவளால் இந்த உலகத்தில் வாழ முடியும் என்று அவளுக்கு துளியும் தோன்றவில்லை.. 

 

தொலைக்காட்சியில் அவள் கண்ட காட்சி அத்தகையது.. விக்னேஷ் ஒரு பெண்ணின் இதழோடு இதழ் கோர்த்து இருப்பது போல காட்சி அது…

 

வாழ்க்கை என்பது ஒரு வட்டமாமே! 

 

அது சோனியாவிற்கு தான் மிகவும் பொருந்தும்… 

 

ஆனால் என்ன இவளுக்கு இது புதிய வட்டம்… 

 

ஆடம்பரம், கர்வம், பொய், திமிரு, சுயநலம், பித்தலாட்டம் என திரிந்தவள், இப்போது மொத்தமாக சுருண்டு விட்டாள்… 

 

இன்றோடு விக்னேஷ் அவளை மொத்தமாக வாழ்க்கையில் இருந்து துரத்தி சில மாதங்கள் ஆகிவிட்டது… 

 

அவளிடம் தான் தப்புகள் அனைத்தும் இருந்தது… 

 

பல மாதங்கள் முன் சோனியா அவளின் பிறந்த வீட்டில் மயங்கி விழுந்துருந்தாள் அப்போதே அவளின் வயிற்றில்  கரு கலைந்துவிட்டது… 

 

தன் பிள்ளையை இழந்தவள் ரொம்பவே அழுதாள்…அவள் செய்தது எல்லாம் தப்பு தான் என்றாலும் அவள் விக்னேஷ்ஷை காதலித்தது உண்மை.. அவளின் மகவை இழந்ததால் வாடுவதும் உண்மை..  விக்னேஷ் அவளை ஏற்றுக்கொள்ள இருந்த ஒரே பிணைப்பும் இப்போது இல்லை என தெரிந்தால் கண்டிப்பாக தன்னை அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை தெரிந்து அவளும், அவள் அம்மாவும் சில திட்டம் போட்டு எப்படியோ விக்னேஷின் வாழ்விலும் நுழைந்தாள்… 

 

எப்படியாவது அவனுடன் மீண்டும் இணைந்து குழந்தை உண்டாகி விடலாம் என அவள் நினைத்துருக்க, விக்னேஷோ அவளைத் துளியும் கண்டுக்கொள்ளவில்லை… 

 

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்றது போல சோனியாவும் சில மாதங்களில் அவள் கணவனிடம் மாட்டிக் கொண்டாள்… 

 

“என் குழந்தையைக் கொன்னுட்டியே டி” என்று கர்ஜித்தவன் அவளை பலாரென்று அறைந்து வெளியில் துரத்தி விட்ட கையோடு அவளுக்கு விவாகரத்து நோட்டீஸூம் அனுப்பி விட்டான்… 

 

சோனியாவோ அவனுக்கு விவாகரத்து தர மாட்டேன் என அழுதுக்கொண்டு இருக்கிறாள்… 

 

அவளும் அவளின் அன்னை வரலட்சுமிக்கும் இத்தனை நாட்கள் அவர்கள் செய்த தப்பு புரிந்தது… 

 

இப்போது திருந்திவிட்டார்கள்… 

 

இருவருமே சாருபாலாவிற்கு கால் செய்து மனதார மன்னிப்பும் கேட்டார்கள்…சாருபாலா இந்தரஜித்தின் மனைவி! இந்தரஜித்தின் அன்னை தான் வரலக்ஷ்மி, தங்கை சோனியா.. 

 

சாருபாலா அவர்களை மன்னித்து விட்டாலும், தன் அம்மா மற்றும் தங்கை தன் மனைவிக்கு செய்த அநீதி, அவர்கள் சொன்ன பொய்கள் இப்படி எதையும் மன்னிப்பதாக இல்…

 

சோனியா விக்னேஷிடம் எவ்வளவோ கெஞ்சி விட்டாள்… ஆனால் அவனோ அவளை திரும்பியும் பார்க்கவில்லை… 

 

சோனியாவின் அண்ணன் இந்திரஜித்தின் மனைவி சாருபாலா தான் விக்னேஷின் உடன் பிறந்த தங்கை… 

 

சாருபாலாவிற்கு சோனியா செய்தது எல்லாம் கெடுதல் மட்டும் தான்.. ஆனால் சாருபாலா அதை எல்லாம் மனதில் வைக்காமல் தன் அண்ணனிடம் இவளுக்காக பேசினாள்…

 

இந்திரஜித்திற்கும் தங்கை மற்றும் அன்னை குழந்தை விஷயத்தில் சொன்ன போய் தெரிந்து ஏற்கனவே இருந்த கோபம் இன்னும் பன்மடங்காக அவனுக்கு பெருகியது… 

 

சோனியாவுக்காக இந்தரஜித் விக்னேஷிடம் பேச கூட நினைக்கவில்லை… 

 

யார் சொல்லியும் கேட்காத விக்னேஷ், “எனக்கு அவ வேண்டாம்… ஒழுங்கு மரியாதையா அவளை டைவர்ஸ் நோட்டீஸ்ல சைன் பண்ண சொல்லுங்க” என அவளின் வீட்டினர் பேச சென்ற போது கடுப்புடன் பேசி அனுப்பிவிட்டான். 

 

இதோ இப்போது மால்திவ்ஸ்ஸில் இருக்கிறான்.. அவன் சென்றது அவளுக்கு முன்னமே தெரியும்.. அவன் ப்ரீத்தியுடன் நெருக்கமாக இருப்பதும் அவளுக்கு முன்னமே தெரியும்… அப்போது இருந்து அவளின் மனது பதறுகிறது… அதுவும் இப்போது தொலைக்காட்சியிலேயே இந்த மாதிரி வந்ததில் மனம் நொந்து அழத் தொடங்கினாள்… தன்னுடன் காதல் புரிந்த விக்னேஷ், தன்னைத் தொட்ட விக்னேஷ் இன்னொரு பெண்ணின் இதழோடு உறவாடுவது அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது..

 

அவளைத் தேற்றவும் வீட்டில் பெரிய ஆதரவு இல்லை… 

 

வரலட்சுமி திருந்திவிட்டார் தான்… ஆனாலும் மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய வேண்டி நிற்கிறார்… 

 

அவருக்கோ மகளின் வாழ்க்கை இறுதி வரை தனிமையில் இருந்து விடக் கூடாது என அதீத வருத்தம்… 

 

மற்றபடி அவள் சொன்ன பொய்க்கு வீட்டில் யாருமே அவள் பக்கம் இல்லை.. 

 

சோனியாவின் பேரழகுக்கு அவர்களின் பணக்கார வட்டத்தில் அவளுக்கு மாப்பிள்ளை வரன் வருகிறது தான்… 

 

ஆனால் அவளால் விக்னேஷை அன்றும் போல் இன்றும் மறக்க முடியவில்லை… 

 

தன் அறைக்குள் முடங்கியபடி அழுதவளின் ஃபோன் ஒலித்தது… 

 

அடித்தது ஜோகன்…

 

ஜோகன், விக்னேஷை வேவு பார்க்க சோனியா வைத்த ஆள்.. 

 

அவளின் காதலை இப்போதும் இழந்து விடக் கூடாது என்கிற பயம்… 

 

போன முறை அவள் விக்னேஷிடம் மன்றாடும் போது, “டைவர்ஸ் பண்ணிட்டு என்ன பண்ண போறீங்க விக்கி… ஏன் இப்படி டைவர்ஸ்ன்னு அதுலயே நிக்குறீங்க.. நம்ம குழந்தைய நான் அழிப்பேனா… அது ஒரு ஆக்சிடென்ட்” என குமுறி அழுதவளிடம் ஆக்ரோஷமாக, 

 

“உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்… உன் டிராமா எதையும் கேட்க நான் தயாரா இல்ல.. வெளிய போடீ” என கர்ஜித்து வெளியே தள்ளினானே… 

 

அவளை அவன் வாழ்க்கையில் இருந்தும் மொத்தமாக வெளியில் தள்ளிவிட்டான்… 

 

ஆனால் சோனியாவால் தான் வெளியில் வர முடியவில்லை… 

 

இன்னொரு திருமணம் செய்வேன் என்று சொன்னதில் இருந்து விக்னேஷை வேவு பார்க்கவென அவள் போட்ட ஆள் தான் ஜோகன்… 

 

மால்டிவ்ஸ்ஸில் அவன் கண்ட காட்சியை சொன்ன போதே அவளின் உயிர் அவளை விட்டு சென்றது போல் அவளுக்கு ஒரு உணர்வற்ற உணர்வு..  

 

இப்போது இதை எல்லாம் கேட்டதும் அவளால் நிம்மதியாக இருக்க முடியுமா… 

 

அவளால் விக்னேஷ் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது… அவன் வேறு பெண்ணுடன் இதழ் ஒற்றுகிறான்.. அதுவும் விவாகரத்து வாங்கும் முன்னேவே.. 

 

விஷத்தை எடுத்து குடித்துவிட்டாள்… 

முன்னைப் போல மிரட்டலுக்காக எல்லாம் அவள் தற்கொலை ஆயிதத்தை எடுக்கவில்லை… 

 

உண்மையாகவே வாழப் பிடிக்காமல் இதோ தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து விட்டாள்… 

 

கிரேட் ரிசார்ட், மால்திவ்ஸ்… 

 

ராயல் வின்னர்ஸ் டீமின் ஓனரான அபினவ் சர்மா மகள் ப்ரீத்தா சர்மாவிற்கு இன்று பிறந்தநாள்… 

 

சில நாட்களாகவே அவள் விக்னேஷிடம் நெருங்க முயற்சிப்பது விக்னேஷிற்கு தெரியும்… 

 

ஆனாலும் ஒதுங்கி தான் போனான்… 

 

அவனின் டீம் மொத்த பேரையும் அழைத்து விருந்து வைத்திருந்தார் அபினவ் சர்மா.. 

 

சமீபமாக நடந்த பெரிய லீக் போட்டியில் கப்பை அடித்து விட்டார்கள் அவருடைய ராயல் வின்னர்ஸ் டீம்… அதற்கு முக்கிய காரணம் அந்த டீமின் கேப்டன் விக்னேஷ் கார்த்திக்… 

 

அதில் மிகுந்த சந்தோஷம் அடைந்த அபினவ் சர்மா மொத்த டீமூக்கும் மால்திவ்ஸ்ஸில் விருந்து வைத்தார்.. 

 

இன்று அவர் மகள் ப்ரீத்தா சர்மாவிற்கு வேறு பிறந்தநாள் என்பதால் கூடுதல் சந்தோஷமாக இருந்தார்… 

 

இன்று ப்ரீத்தாவின் பிறந்தநாள் என்பதால் அவளின் மனதை நோகடிக்க கூடாது என்று அவள் பேச வந்த போது ஒதுக்காமல் அவளிடம் நின்று பேசினான்.. அப்போது திடீரென “ஐ லவ் யு விக்னேஷ்” என எம்பி அவன் இதழில் முத்தம் இட்டாள் ப்ரீத்தா.

 

இது தான் இப்போது அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரால் புகைப்படம் எடுக்கப்பட்டு வைரலாகிக் கொண்டு இருக்கிறது.. 

 

இதற்கு முன்னரும் அவள் விக்னேஷை பார்க்கும் போதெல்லாம் தோழமையாக கட்டிப் பிடிப்பாள். தோழமையாக அணைப்பது தவறு இல்லை என்று அவன் எடுத்துக் கொண்டாலும் ப்ரீத்தாவின் கண்களில் கண்ட ஆர்வம் விக்னேஷுக்கு தெரிந்தது.  

 

அதையும் தாண்டி ஒருவன் தன்னை பின் தொடர்கிறான் என்கிற விஷயத்தையும் சில நாட்களாக கவனித்த விக்னேஷ் கார்த்திக், அவனுக்கு இருக்கும் வசதிக்கும், ஆட்கள் பலத்திற்கும் அவன் யார், யார் அனுப்பிய ஆள் என ஒரு டிரெக்டிவ் மூலமாக கண்டறிந்துவிட்டான்… 

 

அவனுக்கு சோனியாவின் மீது பயங்கர கடுப்பு… ஆனாலும் அந்த கடுப்பைக் காட்டக் கூட அவளை பார்க்க கூடாது என தீர்மானமாக இருந்தான்… 

 

அதனால் சோனியாவிற்கு தன்னைப் பற்றி விஷயம் செல்ல வேண்டும் என ப்ரீத்தி தன்னை இதழில் ஒற்றிய போது அவளை அவன் தள்ளி விடவில்லை.. அதற்காக அவளின் இதழ் ஒற்றளை அவன் ஏற்கவும் இல்லை.. இறுக்கமாக தன் உதடுகளை மூடிக் கொண்டு பிரீத்திக்கு தன் மறுப்பை காட்டியவன்.. அவளை மெல்ல விலக்கி, 

 

“எனக்கு உங்க மேல லவ் இல்ல பிரீத்தி.. இனி இந்த மாதிரி நடந்துக்காதீங்க அப்றம் உங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்” என்று சொன்னவனுக்கு தெரியவில்லை இந்த விஷயம் சோனியாவை தாண்டி உலகிற்கே தெரிய போகிறது என்று.. 

 

இவர்களின் உரையாடல் என்ன என்பது அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தவனுக்கும் தெரியாது.. ஜோகனுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை..

 

அவன் நினைத்தது போலவே அவளுக்கு விஷயம் சென்று இப்போது விஷம் குடித்துவிட்டு ஹாஸ்பிடலில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறாள்… 

 

முன்னை விட இப்போது விக்னேஷிற்கு நல்ல வசதி… போன வருடம் அவனுக்கு சம்பளம் இரண்டு மடங்காக கூடியது… 

 

அதனால் தன் பெற்றொர்களை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கே சென்று விட்டான்… 

 

அவர்கள் வீட்டையே நன்றாக புதுப்பித்து அழகாக்கி இருக்கிறான்… 

 

அன்று மாலை ப்ரீத்தியின் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைப்பெற்று கொண்டுருக்க, விக்னேஷின் ஃபோன் ஒலித்தது.. 

 

அவனின் தந்தை முருகன் தான் கால் செய்துக் கொண்டுருந்தார்.. 

 

யோசனையாக ஃபோனை எடுத்தவனிடம், “நீ உடனே கிளம்பி *** ஹாஸ்பத்திரி வா விக்னேஷ்” என பதற்றத்துடன் சொல்ல, 

 

“ஏன் ப்பா.. அம்மா க்கு ஏதாவது பிரச்சினையா” என மகனிடம் இருந்து பதற்றமாக வந்தது.. 

 

“நான் நல்லா இருக்கேன் விக்னேஷ்… ஆனா நீ உடனே கிளம்பி வா.. சொன்னா புரிஞ்சிக்கோ” என அவனின் தாய் லதாவும் பதற்றமாக பேச, உடனே கிளம்பி விட்டான் விக்னேஷ்.. 

 

அம்மா மற்றும் அப்பாவிற்கு பிரச்சனை இல்லை என அவர்கள் பேசியதில் இருந்தே உறுதிபடுத்திக் கொண்டவனுக்கு யோசனை… 

 

தங்கையும் வெளிநாட்டில் இருக்கிறாள்… பின்னே யாருக்கு என்ன ஆயிற்று? ஒருவேளை தன் தங்கை சாருபாலாவின் புகுந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் யாருக்காவது ஏதாவது ஆகி விட்டதா? என்கிற யோசனையுடன் கோயம்புத்தூர் வந்து இறங்கியவன் தாய் சொன்ன மருத்துவமனைக்கு சென்று பார்த்தால், 

 

அங்கே ஐசியூவில் சோனியா… 

 

பார்த்ததும் அவனுக்கு வந்தது கடும் கோபம் தான்… 

 

“என்ன உங்க பொண்ணு அடுத்த டிராமா பண்றாளா” என அங்கேயே கத்தினான் விக்னேஷ்… 

 

“அவ..” என அழுதுக்கொண்டே வரலட்சுமி ஆரம்பிக்க, 

 

“நீ பேசாத” என அடக்கிய சுந்தரம், 

 

“அவ விஷம் நிறைய குடிச்சிட்டா ப்பா” என உயிரற்று சொன்னார்… 

 

“விஷம் நிறைய குடிச்சு இருந்தா இந்நேரம் அவ செத்துருக்கணுமே” என்றான் பாருங்க… 

 

மொத்த குடும்பமும் ஆடிப்போய் விட்டார்கள்… 

 

இப்படி ஒரு வார்த்தையை விக்னேஷிடம் இருந்து அவனின் பெற்றொர்கள் கூட எதிர்ப்பார்க்கவில்லை… 

 

இந்த வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் தகுதியானவள் தான் நான் என்பது போல அவ்வளவு ஆட்டம் ஆடியவள் தான் சோனியா.. 

 

ஆனாலும் விக்னேஷ் இப்படியாகப்பட்ட வார்த்தைகளை சொல்லக் கூடாது தானே.. 

 

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என விஜய் எகிற, 

 

“விஜய் அமைதியா இரு” என அடக்கிய சுந்தரம், மனைவியையும் ஒரு பார்வை பார்த்தார்.. 

 

என்ன நடந்தாலும் நீ வாயைத் திறக்க கூடாது என்று உணர்த்தியது அந்த பார்வை.. 

 

“அவ டிராமா பண்றான்னு நினைச்சு தான் நான் இன்னும் அவ அண்ணன் வேதாந்த் கிட்ட கூட சொல்ல… ஆ..ஆனா டாக்டர் சொன்னது அப்புறம் தான் தெரிஞ்சுது அவ உண்மையாவே நிறைய விஷயம் குடிச்சிருக்கா” என கரகரத்த குரலில் சொன்னார் சுந்தரம்… 

 

வரட்சுமியோ தன் முந்தானையில் முகத்தை பொத்தி தேம்பி தேம்பி அழுதார்… 

 

இந்த கொடிய வார்த்தைகளை கேட்ட பெத்தவரின் மனம் பத்திக்கொண்டு தானே எரியும்.. 

 

“விக்னேஷ்” என மகனை அடக்கிய அவனின் பெற்றொர்கள், “எங்க ரெண்டு பேரையும் நீ மதிக்குறன்னா அமைதியா இரு” என்றார்கள். 

 

“இவளுக்காக தான் என்னை கூப்பிட்டீங்கன்னா நான் கண்டிப்பா வந்துருக்கவே மாட்டேன்” என்று கடுப்புடன் வெளியே சென்றுவிட்டான். 

 

“நாங்க பண்ணது எல்லாம் தப்பு தான்… அதுக்காக நாங்க மன்னிப்பும் கேட்டுட்டோம்… அதுக்காக என் பொண்ணை ஏன் இப்படி எல்லாம் பேசுறாரு உங்க மகன்” என தாயாக துடித்தார் வரலட்சுமி. 

 

அங்கு சோர்வாக அமர்ந்து இருந்த விசாலாட்சியோ, “அக்கா நம்ம கொஞ்சம் பொறுத்து போகணும் க்கா” என்றவர், 

 

“இப்போ சோனியா உடல்நிலை தான் முக்கியம்” என சோர்வாக சொன்னார்..

ஏற்கனவே உயிருக்கு எந்த பாதிப்பும் வராது என சற்று நேரம் முன்னர் டாக்டர் சொல்லிவிட்டு சென்றதால் தான் இப்போது இந்நொடி வரை சற்று நிம்மதியுடன் இருக்கிறது சோனியாவின் குடும்பம்… 

 

“அவங்க கண் முழிச்சிட்டாங்க… ஒரு நாள் அவங்க கிட்ட யாரும் பெருசா பேச வேண்டாம்… நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல, 

 

அப்போது தான் அங்கிருந்த குடும்பத்தினர் மொத்தத்திற்கும் நிம்மதி பரவியது…

 

“வேதாந்த் கிட்ட இந்த விஷயத்தை” என வரலட்சுமி ஆரம்பிக்க, 

 

“தேவையில்லை… சோனியா பண்ணனது கிறுக்குத்தனம்ன்னு நமக்கே தோணுது அப்போ வேதாந்த் க்கு தெரிஞ்சா ரொம்ப கடுப்பாயிடுவான்” என்றார் சுந்தரம். 

 

****

 

கண்களில் கண்ணீருடன் ஃபோனை அணைத்தாள் அமிர்தா.. அனன்யா அழுது பேசியதை எல்லாம் கேட்டவளுக்கு கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க, 

 

அவளை மார்புக்கு குறுக்கே தன் கைகளை கட்டியபடி ஸ்டைலாக நின்றுக் கொண்டு இருந்த ஆத்மன் ரெட்டி, “வெரி சிம்பிள்.. எனக்கு நீ வேணும்.. உன்னை கொடுத்துட்டு உன் அக்காவை காப்பாத்து இல்லன்னா உன் அக்காவை ஜெயில் குள்ள தள்ளிடுவேன்… இந்த விஷயம் அமேரிக்காவுல இருக்குற ஃபேமஸ் கார்டிஜாலஜிஸ்ட் அஷ்வின் கிருஷ்ணா க்கு தெரிய வைச்சிடுவேன்.. அப்புறம் உன் அக்கா பைத்தியம் போல சுத்துறாளே அந்த அஷ்வின் கிருஷ்ணா அவளை இனி திரும்பி கூட பார்க்க மாட்டான்” என்றான் அசால்ட்டாக மிரட்டும் த்தொனியில்… 

 

“ஏன் இப்படி பண்றீங்க… உங்களை” என கத்தி அழுதவள், “நான் இப்போவே என் அண்ணா இந்திரஜித்துக்கு கால் பண்ணி உங்களை மாட்டி விடுறேன்” என அவள் வேகமாக தன் ஃபோனை எடுக்க, 

 

அவள் கையில் இருந்த ஃபோனை பட்டென்று பிடுங்கியவன், “உன்னை ஃபோர்ஸ் பண்ணி தான் நீ எனக்கு கிடைப்ப ன்னா… ஐ அம் ரெட” என அவளை நெருங்கிய வலியவன், அவளை தன் நீண்ட கைவளைவிற்குள் கொண்டு வந்து அவளை சுவற்றோடு சாய்த்து நெருக்கியவன், 

 

“உன் கண்ணுக்கு ஸ்பெக்ஸ் கூட ரொம்ப செக்சியா இருக்கு டி” என்றபடியே அதை எடுத்தவனின் கரத்தில் அவளின் கண்களின் கண்ணீர் ஈரம் படர்ந்தது.. 

 

அதை கண்டவனின் மனம் சற்று அவளுக்காக வருந்தினாலும் அதை வெளிக்காட்டும் நிலையில் ஆத்மன் ரெட்டி இல்லை… 

 

அவளின் முகத்தை தன் வலிய கரங்களில் பிடித்தவன் அவள் கெஞ்சியும் விடாது அவளின் இதழை கவ்வி இழுத்தான்… 

 

அவனின் தொடுகையில் திணறியவள் அவனை தன் மென் கரங்களால் தள்ளிவிட அவளால் இம்மி அளவும் அவனின் கைகளை அசைக்க முடியவில்லை… 

 

ஆத்மனோ, அவளின் மென் கரங்களை தன் வன் கரங்களால் பிடித்து மேலும் மேலும் அவளை தன்னுள் இறுக்கிக் கொண்டான்… 

 

அவன் சேர்த்து வைத்திருந்த காதல் எல்லாம் வன்மையான தீண்டலாக உடுமாற, உடல் அளவில் அவனின் தீண்டலில் வலுவிழக்க தொடங்கி இருந்தாள் அமிர்தா… 

 

ஆம், அவனை எதிர்க்க முயன்றாள் சுத்தமாக முடியவில்லை… தடுக்க முயன்றாள் அதுவும் முடியவில்லை… இப்போது வலுவிழந்து விட்டாள்… 

 

அவன் அவளை முழுதாக ஆக்கிரமிக்க தொடங்கினான்… 

 

அவளின் கண்களில் கண்ணீர் இன்னும் புதிதாக சுரந்து கொண்டே தான் இருந்தது.. ஆனால் அதற்கு தான் ஆத்மனிடம் மதிப்பு இல்லையே… 

 

நீண்ட நேரம் அவளின் இதழை வன்மையாக கொய்தவனின் கரம் அவளின் மேனியில் விளையாட, அவளின் இளமை வனப்புகளில் அவனின் கரம் படரத் தொடங்க, அவளுக்கு உதறல் தான் எடுத்தது…

 

தன்னை அவன் அடையக் கூடாது என அவள் தான் மனதளவில் எவ்வளவு போராடினாலும் அங்கு பயன் என்னவோ பூஜ்ஜியம் தான்…

 

இதுவரை தன்னவளுக்காக ராமனாக, உத்தமனாக வலம் வந்தவன் அவளிடம் இப்போது துச்சாதனாய் மாறிப் போனான்.. 

 

தன் தோள்களில் தூக்கி நடந்தவன் அவளை அங்கிருந்த கட்டிலில் போட்டவுடன் அவளின் மீது படர்ந்தான்… 

 

உடைகளை பொறுமையாக கழற்றும் அளவுக்கு அவனுக்கு பொறுமை கிடையாது… அவனின் மோகத்தில் அவள் அணிந்து இருந்த உடைகள் எல்லாம்  கிழிந்து எரியப்பட்டது… 

 

இதுவரை அவன் கரம் உலா வந்த அவளின் அங்கங்களில் இருந்த உடை இப்போது சுதந்திரம் பெற, பெண்ணவளின் மேனிக்குள் வன்மையாக மூழ்கித் தான் போனான் ஆத்மன் ரெட்டி… 

 

அவனின் வன்மைக்கு அடையாளமாக அவன் பதித்த பற்தடங்கள் அவளின் தேகமெங்கும் படறி இருந்தது… 

 

“ப்ளிஸ் சா… சார்” என அவள் கையெடுத்தும் கூம்பிட்டாள்… 

 

தான் இத்தனை மிரட்டியும் தனக்கு படியாமல் இருப்பவளை பார்த்தவனுக்கு அந்த மோகத்துடனே கோபமும் வர, அவள் கெஞ்சுவதை எல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் அவளின் மீது படறி அமர்ந்து அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான் ஆத்மன் ரெட்டி… 

 

“வேண்டாம் ங்க…” என அவள் அழுது கதறியும், அவளை மேன்மேலும் வன்மையாக கற்பழித்தான் ஆத்மன் ரெட்டி… 

 

உயிருள்ள பிணமாக படுத்திருந்த அமிர்தாவை மீண்டும் மீண்டும் நாடினான் ஆத்மன் ரெட்டி… 

 

ஆனால் முதல் முறை இருந்த போல அதீத வன்மை இரண்டாம் முறை இல்லை… மூன்றாம் முறையோ அவளை காதலிக்கும் நல்லவனாய் மென்மையாய் நடந்துக் கொண்டான் ஆத்மன் ரெட்டி… 

 

அவன் அவளை விடுவிக்கவே நேரம் இரவு வரை ஆனது… 

 

அவனை விட்டால் நான்காவது முறை கூட அவளை அனுகியிருப்பான்.. ஆனால் அவள் ரொம்பவே பலவீனமாக தெரிவதாக அவனுக்கு தோன்றிடவே அவளை விடுவித்தவன், அங்கிருந்த கப்போர்ட்டில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த உடையை அவளின் மீது எதுவும் பேசாது வைத்தான்… 

 

உடலில் சத்து இல்லாமல், மனதில் தெம்பு இல்லாமல் கண்களை மூடியபடி தன் உடலை போர்வையால் மறைத்தபடி மிக மிக சோர்வாக படுத்துருந்தாள் அமிர்தா.. 

 

அழுது அழுது கண்களில் நீரே வற்றிப் போனது அவளுக்கு… 

 

அவளின் இந்நிலைக்கு காரணமானவனோ அங்கிருந்த பாத்ரூமிற்குள் குளிக்க சென்று விட்டான்… 

 

அவன் இருந்த வரை போர்வையை தன்னுடன் இறுக்கி மூடியிருந்தவளின் கண்கள் அவனின் அழுத்தமான காலடி ஓசைகள் தன் பக்கம் இல்லாததை உணர்ந்து மெல்ல கண் விழித்தாள்… 

 

அவன் வருவதற்குள் தன் ஆடைகளை அவசரமாக அணிந்தவளுக்கு நகற கூட முடியவில்லை தான்… 

 

ஆனாலும் அவனை பார்க்க அவளுக்கு பிடிக்கவில்லை… மனமே கசிந்தது… 

 

உடல் எல்லாம் வலி… அவன் கொடுத்த பற்தடங்கள் காந்த, அவனின் வலிய கரங்கள் தீண்டிய வன் தொடுகைகளும் அவளுக்கு வலித்தது… 

 

அவன் வரும் முன்னரே வெளியே சென்று விட வேண்டும் என எண்ணி உடல் வலியானாலும் பரவாயில்லை என்று முயன்று திறக்க சென்றால் அவளால் கதவை திறக்கவே முடியவில்லை… 

 

கதவைத் திறக்க முயன்று தோற்று தான் போனாள்… 

 

அவள் எவ்வளவு நேரம் இப்படி முயன்றாளோ, “நான் நினைச்சா மட்டும் தான் உன்னால வெளியே போக முடியும்” என்றான் அவனுடைய கணீர் குரலில், அவனை அடிபட்டாற் பார்வையில் பார்த்தவள், 

 

“உங்க தேவை தான் முடிஞ்சிதேன்னு ஆணவத்துல ஆடாதீங்க மிஸ்டர் ஆத்மன் ரெட்டி.. ஒரு பொண்ணு விருப்பப்பட்டு தொடவிட்டா தான் அவ கற்பு போயிருக்கு இல்லன்னா அவ கற்பு போகல தான்” என்றாள் நிமிர்வாக… 

 

மனதிற்குள் சுக்கு நூறாக உடைந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட அவள் விரும்பவில்லை. 

 

அவள் பேசியதைக் கேட்டவனுக்கோ கோபம் ஏற, “இன்னிக்கு தான் என் தேவை முடிஞ்சிடு பங்காரம்… இதுக்கு அப்புறம் எனக்கு தேவைப்பட்டா நான் எடுத்துப்பேன்… அண்ட் யூ நோ வாட் எனக்கும் சிந்துஜாவுக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு.. சோ வி ஜஸ்ட் ஹேட் அ மொமண்ட் தட்ஸ் ஆல்” என்றவனோ தன் கையில் இருந்த அவளின் மூக்கு கண்ணாடியை அவளுக்கு இலகுவாக போட்டு விட்டு, அங்கு எழுதி வைத்திருந்த செக்கை எடுத்து அமிர்தாவிடம் நீட்ட.. ஏனோ அவன் பேசியதைக் கேட்டு பெண்ணவளுக்கு மனது வலித்தது.. 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!