
அனலனின் மின்மினியே
இதுல ஒரு ஹீரோ இல்லங்க மூனு ஹீரோ..
அதுல ஒருத்தன் மட்டும் தான் இந்த கதையின் முதன்மையான ஹீரோ...
அன்பானவன்... மகேஷ் சக்கரவர்த்தி
அடங்காதவன்... இஷாக் சக்கரவர்த்தி
அசராதவன்... விஷாக் சக்கரவர்த்தி
இதுல யார் ஹீரோன்னு தானே யோசிக்குறீங்க... கதைக்குள்ள போக போக உங்களுக்கே தெரியும்...
