அத்தியாயம் 16
“ச்சி உன்னோட புத்திக்காக தான் நான் தீபிகாவ கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். அப்ப கூட உன் புத்தி மாறலனா நீ மனுஷனே இல்லை” என்றான் அரவிந்த். “ஹா ஹா எஸ் நான் மனுஷனே இல்ல நான் ஒரு மான்ஸ்டர் அன்ட் அரவிந்த் யூ நீட் டூ க்ரோ அப் எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது போன வாரம் வரைக்கும் சுபானு சுத்திட்டு இருந்த அவள நான் கெடுத்துட்டேன்னு தெரிஞ்சும் நீ அவளை கல்யாணம் பண்ண […]
