காதலா 5
காதலா 5 யாழினி என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்படும் மதுரயாழினியும் சரண்யாவும் சிறிய வயதில் இருந்தே பள்ளித் தோழிகள்… நான்காம் வகுப்பில் இருந்து ஒரே வகுப்பில் தான் படித்தார்கள்… அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய தோழிகள் தான்… ஆனாலும் சரண்யாவின் வீட்டிற்கு வரும் பழக்கமெல்லாம் யாழினிக்கு இல்லை. ஏனெனில் யாழினி வீடும், சரண்யா வீடும் திருமான்மியூரில் இருந்தாலும் யாழினி வசித்து வந்தது வசதி குறைந்தவர்கள் வாழும் இடம்… ஆனால் சரண்யாவோ மாளிகையில் வாழ்ந்து […]

