December 2025

பிரியாதிரு 6

பிரியாதிரு 6  “ஐ வான்ட் விக்னேஷ் டேடி”(I want Vignesh Daddy)” என்று அவள் சொல்லி இருக்க, முதலில் அபினவ் ஷர்மாவிற்கு அத்தனை ஆத்திரம்..  ஏனெனில் அவர் அளவுக்கு விக்னேஷ் பிறவி கோடீஸ்வரன் இல்லை என்பது வேறு விஷயம்! இப்போதும் கூட விக்னேஷ் ஊட்டியில் பெரிய பங்களா கட்டி இருக்கின்றான். கோயம்புத்தூரில் இருந்த தன்னுடைய லாக்கர் பிசினஸ் மற்றும் பயிற்சிக்  கூடத்தை மூடிவிட்டு ஊட்டியில் பல ஏக்கர் கணக்கு இடம் ஒருவரிடம் வாங்கி இங்கு பார்த்துக்கொள்கிறான்.  சோனியாவை […]

பிரியாதிரு 6 Read More »

பிரியாதிரு 5

பிரியாதிரு 5 “எனக்கு கிறுக்கு எல்லாம் பிடிக்கலங்க…  உண்மையை தான் சொல்றேன்! உங்க தங்கச்சி குடும்பம்றதுனால நீங்க சோனியாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க” என்றார் லதா. “நிறுத்து லதா.. எனக்கும் சோனியா மேல கோபம் இருக்கு. அந்த பொண்ணு இவனுக்காக சாகுற நிலைக்கு போயிருக்கு.. அந்த பொண்ணு இவனை பிரியா கூடாதுன்னு இருக்கற போது நம்ம எப்டி அதுக்கு வழுக்கட்டாயமா விவாகரத்து கொடுக்க முடியும்” என்றார் முருகன் ஆதங்கமாக. “ஏன் ப்பா.. அவ சொன்ன பொய். பித்தலாட்டம் எல்லாம்

பிரியாதிரு 5 Read More »

error: Content copy warning!!