November 13, 2025

பிரியாதிரு 3

“என்னைப் பார்த்தா உங்களுக்கு பிராஸ்டிடீயூட் மாதிரி இருக்கா” என கோபம் கொப்பளிக்க கேட்டவளை தீயென முறைத்தவன்,    “நீ பாடுனதுக்கு பணம்..” என்றபடி அவளின் கையில் திணித்தவன், “என் கிட்ட எகுறணும்னு நீ உன்னை அசிங்கப்படுத்திக்காத” என்றான் இறுக்கமான குரலில்.    அவளுக்கு இருந்த ஆத்திரத்துக்கு இந்த செக்கும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என சென்றுருப்பாள்…    ஆனால் இது அவளின் திறமைக்காக கிடைத்த அங்கீகாரம் அல்லவா… கண்களில் கண்ணீருடன் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் […]

பிரியாதிரு 3 Read More »

பிரியாதிரு 2

“பிரபல கால்பந்து வீரர் விக்னேஷிற்கும் அவர் கேப்டனாக இருக்கும் ராயல் வின்னர்ஸ் டீமின் ஓனரான அபினவ் சர்மா மகள் ப்ரீத்தா சர்மாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சர்ச்சைகள் வருகின்றது…”   “இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இருவரும் கைக்கோர்த்து மால்திவ்ஸில் தங்கள் விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது”…    பிரபல செய்தி தொலைக்காட்சியில் இவ்வாறு ஓடிக்கொண்டிருப்பதை விழி அகலாமல் பார்த்துக் கொண்டு இருந்த சோனியாவின் கண்களிலோ பொழ பொழ வென கண்ணீர் சிந்திக் கொண்டு

பிரியாதிரு 2 Read More »

error: Content copy warning!!