பிரியாதிரு 6
பிரியாதிரு 6 “ஐ வான்ட் விக்னேஷ் டேடி”(I want Vignesh Daddy)” என்று அவள் சொல்லி இருக்க, முதலில் அபினவ் ஷர்மாவிற்கு அத்தனை ஆத்திரம்.. ஏனெனில் அவர் அளவுக்கு விக்னேஷ் பிறவி கோடீஸ்வரன் இல்லை என்பது வேறு விஷயம்! இப்போதும் கூட விக்னேஷ் ஊட்டியில் பெரிய பங்களா கட்டி இருக்கின்றான். கோயம்புத்தூரில் இருந்த தன்னுடைய லாக்கர் பிசினஸ் மற்றும் பயிற்சிக் கூடத்தை மூடிவிட்டு ஊட்டியில் பல ஏக்கர் கணக்கு இடம் ஒருவரிடம் வாங்கி இங்கு பார்த்துக்கொள்கிறான். சோனியாவை […]
