அனல் 4
அவளின் செய்கையிலேயே புரிந்துக் கொண்டான் அவள் படமே பார்ப்பது இல்லை என்று… “உன் வீட்ல சொல்லிட்டேன்… இப்போ வந்துடுவாங்க” என அவன் சொல்ல, அவளின் முகத்தில் அதீத பயத்தைக் கண்டான் இஷாக்.. குடும்பம் வருகிறார்கள் என்றால் நிம்மதியாக இருக்க வேண்டிய பெண் ஏன் பதறுகிறாள் என யோசித்தவனோ எதையும் வெளிக்காட்டாமல், “உன் அப்பா, அம்மா…” என முடிக்காமல் இழுத்தான்.. பெரியப்பா எண்ணில் நிறைய கால்கள் வந்ததில் இருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்.. […]
