அத்தியாயம் 45
யமுனாவும் ஒரு மனுஷி தான், அவள் புரோகிராமிங் செய்த மிஷின் இல்லை என்பதை தேவ் அறிந்தாலும், அவளை அந்த நொடி காயப்படுத்த வேண்டும் என்றே, “யமுனா… யமுனா…” என்று கம்பீரமாகக் கத்தியவன், தன் இரும்பு கைகளை வைத்து கதவைத் தட்டினான். படபடத்து எழுந்த யமுனா, தேவ்வின் குரல் கேட்டு தன் முகத்தை சரி செய்து, கதவைத் திறக்கும்போதே, “மணி என்ன ஆச்சு? குழந்தைக்கு பால் கொடுக்குற டைம் போயே அரை மணி நேரம் ஆச்சு. அப்படி என்ன […]
