அனல் 5
அனைத்தையும் சொல்லிவிட்டு கால்லை அணைத்து விட்டான் மகேஷ்… பிரியாவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை… அங்கே மாமியாருடன் ஃபோனில் பேசிக்கொண்டுருந்த மீனாட்சியோ, “பாத்தீங்களா அத்தை… நல்லா ஊமக் கொட்டான் மாதிரி இருந்துட்டு அவ பண்ணின வேலைய… எவனோ ஒருத்தன் அவளை பெரிய ஹாஸ்பத்திரியில சேர்த்துட்டு பில்லு வேற கட்டிட்டு போயிருக்கானாம்…” என அசிங்கமாக பேசினார்… தன் சொந்தத்தில் வேறு ஏதாவது பெண் இருந்தால் கூட இவ்வளவு கடுப்பு பிரியாவிற்குத் தெரியாது… […]
