February 11, 2026

அனல் 7

அவளிடம் பவித்ரா கெட்ட பெண், அவளுக்கு பாவம் பார்த்தால் உன்னையே முழங்கி விடுவாள், அவளுக்கு இடம் கொடுத்தால் உன்னையே உன் இடத்தை விட்டு துரத்தி விடுவாள் என பவித்ராவை பற்றி எத்தனை புகட்டுதல் முத்து மாரிக்கு சொல்லப்பட்டது…    அதனால் தானே அப்படி ஒருத்தி அவளின் வீட்டில் மாடாய் உழைத்தும் முத்துமாரி கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்…    ஆனால் இப்போது தன் வீட்டினரின் பொய்கள் அவளை அலசி ஆராய சொல்லி வலியுறுத்தியது…    அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டு […]

அனல் 7 Read More »

அனல் 6

அதற்காக அவன் பிரியாவை வெறுக்கவில்லை… ஆனாலும் அவனுக்கு இந்த கோபம் மட்டுப்பட சில நாட்கள் தேவைப்படுகிறது…    மூன்று பெண்களுக்கும் மூன்று விதமான நிலை… பிரியாவிற்கு மகேஷின் செயலில் குழப்பம், பவித்ராவிற்கு பயம் முத்துமாரிக்கு கோபம் கலந்த பிடித்தமின்மை…    மகேஷின் கார் அந்தப் பெரிய மாளிகையில் நின்றது…    அதற்குள் இரத்த பரிசோதனை விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட, அவர்களுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு…    விசித்திரா கடும் கோபத்தில் இருப்பதால் அவள் யாரிடமும்

அனல் 6 Read More »

பிரியாதிரு 7

பிரியாதிரு 7 அடுத்த நாள் மாலை ஆத்மன் ரெட்டி சொன்ன இடத்துக்கு வந்தாள் அமிர்தா..  அந்த அறைக் கதவை தட்டும்போதே அவளுக்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது..  அனன்யாவை மனதில் வைத்தபடி உள்ளே சென்றவளை வரவேற்றது வெறும் அறை தான்..  ‘யாருமே இல்லயா!’ என அமித்ரா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தான் ஆத்மன் ரெட்டி.. அதில் அவளின் மேனி சிலிர்க்க அவளையும் மீறி கண்களை மூடினாள் அவளின் செவி மடலில், “கொஞ்சம் கண்ணைத்

பிரியாதிரு 7 Read More »

error: Content copy warning!!