February 14, 2026

அனல் 9

“கண்ணா” என பாட்டி இழுக்க,    “இப்படி எல்லாத்துக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ணீங்கன்னா நான் எதுக்குமே ஒத்துக்க மாட்டேன் பாட்டி” என்றான் அழுத்தமாக.    அதில் பயந்தவர் எங்கே வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடும் பயத்தில்,”சரி ப்பா உன் விருப்பபடி தான் எல்லாமே… அந்த விருப்பத்துல விசித்திரா இருந்தா கட்டிக்கோ… அவ உனக்காக ரெடி தான்” என்று அடங்கி போனார் பாட்டி…    “எனக்கு பிளைட்க்கு டைம் ஆகுது… நான் வைக்குறேன் பாட்டி” என […]

அனல் 9 Read More »

அனல் 8

பிரபல மருத்துவமனை அது…    இன்று வெளிவந்து இருக்க வேண்டிய திரைப்படம் அது…  இசை!    இஷாக் வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இது என்று கூட சொல்லலாம்..    இதுவரை பண்ணிறாத கதாப்பாத்திரத்தை இந்தப் படத்தில் எடுத்து இருந்தான்…    தன் முழு உழைப்பை கொடுத்தும் நடித்து இருந்தான்…    நேற்றிரவு வீட்டில் நடந்த கலவர நேரத்தில் பிரொடீயூசரிடம் இருந்து கால்…    யோசனையுடன் ஃபோனை எடுத்தவனிடம், “இஷாக்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா..

அனல் 8 Read More »

error: Content copy warning!!