அனல் 10

“யாரு அந்த கருப்பியா!” என அதிர்ந்து கேட்டார் சித்ரா.    “நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கா அவ” என சகுந்தலா தேவி அதட்ட,    “அப்படிப்பட்டவளை கட்டுனா மட்டும் தான் இஷாக் அத்தான் அவ பக்கம் சாயாம இருப்பாரு” என்றாள் விசித்திரா தந்திரமாக…    இருவருக்குமே விசித்திரா சொல்வது புரிந்துவிட்டது…    இதோ இப்போது மகன் மற்றும் மருமகள் முன்னே கம்பீரமாக நின்றவர்,    “விஷாக் தான் இந்த வீட்டுல மூனாவது பையன்… அங்கே பவித்ரா […]

அனல் 10 Read More »