பிரியாதிரு 10

அமிர்தாவை எப்படி அடையலாம் என்று மனக்கணக்கில் திட்டம் போட ஆரம்பித்தான் ஆத்மன் ரெட்டி..  ஏனெனில் அவனுக்கு இந்திரஜித்தைப் பற்றித் தெரியும்… அவனின் பாதுகாப்பில் ஒரு பெரும் சிங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் குட்டி பெண் சிங்கமாக அமிர்தா இருப்பாள் என்று ஆத்மனுக்குத் தெரியும்..  அவளை எப்படி சாமர்த்தியமாக அடையலாம் என்று அவன் திட்டம் இட்டுக்கொண்டு இருக்கும் போதே அவனின் எண்ணத்தின் நாயகியே முகத்தில் பயம் கலந்த சாயத்துடன் வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடிக்க, காரினுள் இருந்த ஆத்மன் […]

பிரியாதிரு 10 Read More »