February 24, 2026

பிரியதிரு 12

பிரியதிரு 12 “வேற யாரையாவது அனுப்புங்களே பிரமோத்…” என்று தயங்கி சொல்லியும் விட்டாள்..    “நோ சோனியா அப்படி வேலை எல்லாம் மாத்திக்க முடியாது.. இனி இந்த மாதிரி கேட்காதீங்க” என கறாராக சொல்லிவிட்டு செல்ல, சோனியாவின் கும் வேறு வழியில்லை…    ரெட் கலர் டிசைனர் சேலையில் பார்க்க தேவதை போல் மிளிர்ந்தாள் சோனியா… பின்னே அவள் தான் பேரழகி ஆயிற்றே…    வெகு தயக்கத்துடன் விக்னேஷூக்கு கொடுக்க வேண்டிய பானங்களை எடுத்துக் கொண்டு அவனின் […]

பிரியதிரு 12 Read More »

பிரியாதிரு 11

சோனியா சைன் மட்டும் தானே போட்டு கொடுத்து இருக்கிறாள்… அது இன்னும் விவாகரத்து இல்லை என்றாலும் கூட விக்னேஷ் அபினவ் சர்மாவிற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறான்…  இதோ இன்று ஜெய்ப்பூர் கிளம்ப இருக்கிறான்… அவனின் திருமணத்திற்காக!  ஆம், வீம்பில் எடுத்த முடிவு இங்கு வந்து நிற்கிறது…  சோனியா பிரச்சனை செய்யட்டும் என்று விக்னேஷ் வேண்டும் என்றே ஒவ்வொரு முடிவும் எடுத்திருக்க, சோனியாவிடம் இருந்து தான் இங்கு ஒரு அரவமும் இல்லை..  முருகன் அதீத கோபத்தில் இருக்கிறார்… மகனிடம்

பிரியாதிரு 11 Read More »

error: Content copy warning!!