பிரியாதிரு 13

இந்தியா முழுவதுமே இன்று பிளாஷ் நியூஸ் இல் வந்தது என்னவோ ஆத்மன் ரெட்டி மற்றும் அமிர்தா தான்..   “பிரபல இந்திய இயக்குனர் ஆன ஆத்மன் ரெட்டிக்கும், அமிர்தா என்னும் பெண்ணிற்க்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்து இருந்தது. இன்று இது தான் டாப் டிரெண்டடிங் நியூஸ்” என்று அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருந்தது.    இதோ இந்த நொடி அமிர்தா ஆத்மனின் வீட்டில் தான் இருக்கிறாள். நேற்று அந்த பிரலயமே வந்திருக்க, அமிர்தா அவ்வளவு […]

பிரியாதிரு 13 Read More »