February 28, 2026

பிரியாதிரு 15

சர்வாவின் நிலை இப்போது என்னவாக இருக்கும் என அமிர்தாவால் நன்றாகவே உணர முடிந்தது..    அதிலும் அவன் அழுது போட்ட வாய்ஸ் நோட்டை கேட்கவே அவளுக்கு மனம் தாளவில்லை.. அவனுக்காக ரொம்ப வருந்தினாள்.   உடனே அவனுக்கு கால் செய்தாள்.     “அம்மு” என கரகரத்த குரலில் சொன்னவன்,    “பேசாம விவாகரத்து அப்ளை பண்ணு அம்மு..” என்றான் அழுதபடியே.    “சர்வா எல்லாமே கை மீறிப் போச்சு.. இனி உனக்கான வாழ்க்கையை நீ பாரு” என […]

பிரியாதிரு 15 Read More »

பிரியாதிரு 14

சோனியா சற்றும் எதிர்ப்பார்க்கும் முன்னர் அல்லவா விக்னேஷ் அவளின் இதழ்களை கொய்திருந்தான்..   தன் முழு பலம் கொண்டு அவனை தள்ளி விட கைகள் சென்ற சில நிமிடங்களிலேயே அவனின் முத்தத்திற்குள் மூழ்கி அவனுள் மூழ்கித் தான் போனாள் தன் மனக் கட்டுப்பாட்டையும் மீறி!    அவள் விக்னேஷின் மீது வைத்திருக்கும் காதல் தான் இன்னும் மாறாமல் நிலைத்து இருக்கிறதே…    அவளின் வெற்றிடையை தன்னோடு சேர்த்து இறுக்கியபடி நீண்ட நேரமாக இதழ் ஒற்றி விட்டு வேகமாக

பிரியாதிரு 14 Read More »

error: Content copy warning!!