பிரியாதிரு 18
தன்னை வெளியேற சொல்லி விக்னேஷின் வருங்கால மாமனார் வீட்டில் கேட்டதில் இருந்தே சோனியாவிற்கு மனது சரியில்லை. ஒருவேளை விக்னேஷின் வேலை தானா இது என்று அவளுள் படர்ந்த கவலை அது! அவனை மறந்து விட்டோம் என்று ஒரு மாயவலையை அவளே பின்னி இருக்க அவளின் இதழ் தீண்டி அப்படி ஒரு வலையே நீ பின்னவில்லை என்று நிருபித்த கையோடு அவளை வார்த்தைகளால் வதைத்து மனதளவில் சாகடிக்கிறான் அல்லவா! இதோ இப்போது இந்நொடி கிளம்பி […]
