பிரியாதிரு 19
அன்று இரவாகி இருந்தது.. ஆத்மனின் அறையில் அமர்ந்து இருந்த அமிர்தாவோ சற்று நேரம் முன்னர் தான் அவளின் அக்கா அனன்யாவிடம் பேசி வைத்தாள். கவிதா கொடுத்த உடையை தான் அணிந்து இருந்தாள்.. இரவு பத்து இருக்கும்… ஆத்மன் இன்னும் வந்தபாடில்லை. ‘அவன் வருவானா மாட்டானா… எங்க போனான்!’ என்கிற யோசனையில் அவள் மனம் உழன்றுக் கொண்டு இருக்கும் போதே, “அமிர்தா” என்றழைத்தபடி உள்ளே வந்தார் கவிதா. “சொ.. சொல்லுங்க […]
