January 2026

அத்தியாயம் 3

“அஸ்வின் என்ன பண்ற அவள விடு அவ யாருன்னு உனக்கு தெரியுமா முதல்ல?” என்று கத்தினான் அரவிந்த்.   “ஷட் அப்(Shut up)  அரவிந்த் இவ யாரா வேணா இருக்கட்டும் ஆனா என்ன சீண்டினா அழிஞ்சிடுவா அவ கிட்ட சொல்லி வை” என்று சுபாவை பார்த்து முறைத்து விட்டு மாடி ஏறிச் சென்றான்.   “ஐ அம் ரியலி சாரி(i am really sorry) சுபா ஆனா என்ன நடந்திச்சு அஸ்வின் நெருப்பு மாதிரி எனக்கு கூட […]

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

பழசை எல்லாம் நினைத்து பார்த்த சபேசனுக்கு துளசியின் மீது பெரும் மதிப்பு 20 வருடங்கள் தன்னுடைய வார்த்தையை கடைப்பிடிக்கிறார். சில நேரங்களில் தீபிகாவை விட சுபாவிற்கே செல்லம் குடுப்பார்கள். சுபாவோ தீபிகா விற்காக விட்டு கொடுப்பாள். தீபிகாவிற்கும் சுபா என்றால் உயிர்.   தன்னுடைய அன்னை வயிற்று அக்கா இல்லை ஆனாலும் ஒரு தாயைப் போல பொறுப்பாக தன்னை வளர்த்தவள் தீபுவின் சுபா. கல்யாணம் ஆன பொழுது துளசி சுபா மட்டும் போதும் வேறு குழந்தை வேண்டாம்

அத்தியாயம் 2 Read More »

அனல் 4

அவளின் செய்கையிலேயே புரிந்துக் கொண்டான் அவள் படமே பார்ப்பது இல்லை என்று…    “உன் வீட்ல சொல்லிட்டேன்… இப்போ வந்துடுவாங்க” என அவன் சொல்ல, அவளின் முகத்தில் அதீத பயத்தைக் கண்டான் இஷாக்..   குடும்பம் வருகிறார்கள் என்றால் நிம்மதியாக இருக்க வேண்டிய பெண் ஏன் பதறுகிறாள் என யோசித்தவனோ எதையும் வெளிக்காட்டாமல்,    “உன் அப்பா, அம்மா…” என முடிக்காமல் இழுத்தான்..    பெரியப்பா எண்ணில் நிறைய கால்கள் வந்ததில் இருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்..

அனல் 4 Read More »

அத்தியாயம் 52 (இறுதி)

“பிரியா, திவாகர் அத்தான் உங்ககிட்ட ஒதுக்கம் காட்டுனது தப்பு தான். ஆனால் யோசிச்சுப் பாருங்க, உங்களுக்காக தேவ் என்னை கல்யாணம் செய்தார். திவா அத்தான் என்னை அவர் தங்கை போல் நினைக்கிறார். அதற்கு உங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று யமுனா கூறும் போதே, “ஐய்யயோ அண்ணி! நான் சும்மா திவாகரை வெறுப்பேற்றினேன். தேவ் அண்ணாவிற்கு மட்டும் நீங்கள் என்னிடம் வந்து இப்படி மன்னிப்பு கேட்டீங்க என்று தெரிந்தால், என்னைத்

அத்தியாயம் 52 (இறுதி) Read More »

அத்தியாயம் 51

“உன்னை வலுக்கட்டாயமாக அடைந்து, ஒரு குழந்தையைக் கொடுத்த தேவ் வில்லன் இல்லாமல் பின்ன ஹீரோவா?” என்று நக்கலாகக் கேட்ட திவாகரிடம்,  “ஆமாம் அவர் என் ஹீரோ தான்… அவர் ஒன்னும் என்னை வலுக்கட்டாயமாக அடையவில்லை. எங்களுடைய சொல்லாக் காதலுக்கு கிடைத்த பரிசு தான் ஆராதனா” என்று பைத்தியம் போல் கத்தியவளிடம், “அப்புறம் ஏன் அண்ணி, அன்னிக்கு அமைதியாக இருந்து என் அண்ணாவை அவமானப்படுத்துனீங்க?” என்று குறுக்கிட்ட பிரியாவின் கையைப் பிடித்து தடுத்தான் திவாகர்.  “அதைப் பற்றி கேட்க

அத்தியாயம் 51 Read More »

அத்தியாயம் 50

“தேவ் ப்ளீஸ், உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன்” என்று கலங்கிய விழிகளுடன் யமுனா கூறும்போது தான் கவனித்த தேவ், “சொல்லு யமுனா, என்ன வேண்டும்?” என்று கேட்டான். தேவ்வின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் யமுனாவால் கண்டுகொள்ள முடியவில்லை. “எனக்கு மென்சஸ் வந்திருச்சு. சானிடரி நாப்கின் வேண்டும், ப்ளீஸ் வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு வயிறு வலிக்குது. குழந்தையை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியலை” என்று வயிற்றைப் பிடித்து தரையிலேயே அமர்ந்தவளைப் பாவமாகப் பார்த்தான்.  “சரி யமுனா…

அத்தியாயம் 50 Read More »

அத்தியாயம் 49

“பிரியா, உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா, உன் அண்ணனுக்கு வீட்டு முகவரி கொடுத்துருப்ப?” என்று கர்ஜித்த திவாகரை சொடக்கிட்டு அழைத்த தேவ், “உன் வீட்டை கண்டுபிடிக்குறது எனக்கு பெரிய விஷயம் இல்லை திவாகர். பிரியாவுக்கும் நான் வந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றான். “இப்போது எதற்கு இங்கே வந்த? முதல்ல வீட்டை விட்டு கிளம்பு” என்று திவாகர் கூறி முடிப்பதற்குள், ஆக்ரோஷமாக எழுந்த தேவ், தன் கூலர்ஸைக் கழற்றி, “அன்னிக்கு நான் இருந்த மனநிலை சரியில்லை. அதனால

அத்தியாயம் 49 Read More »

அத்தியாயம் 48

மூன்று தனி அறைகளைக் கொண்ட திவாகரின் வீட்டில், யமுனா மற்றும் ஆராதனா ஒரு அறையிலும், சேகர் மற்றும் விஜயலட்சுமி இன்னொரு அறையிலும், திவாகர் மற்றும் பிரியா இன்னொரு அறையிலும் இருந்தனர். தேவைக்கு மட்டுமே பிரியாவிடம் பேசிய திவாகரை, இரவு எப்படியாவது, திவாகரிடம் தஞ்சம் புகுந்தாவது அவன் மனநிலையை மாற்றலாம் என்று நினைத்தாள்.  அப்படித் தான் இரவு பத்து மணியளவில் அனைவரின் அறையிலும் விளக்கு அணைந்த பின், திவாகர் மட்டும் தன்னுடைய லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தியாயம் 48 Read More »

அத்தியாயம் 47

“யமுனா, உங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்குன்னு நினைத்து தான் நான் முன்னாடி அமைதியா இருந்தேன். இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது” என்று தேவ்விடம் திரும்பிய திவாகர், “நாங்கள் யமுனாவை அழைத்துக்கொண்டு போகிறோம்” என்று கூறினான்.  அதுவரை குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தவனின் சிரித்த முகம் இறுக்கமானது. “உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போகத்தான் உனக்கு உரிமை இருக்கு. என் பொண்டாட்டியை கூட்டிட்டுப் போக நினைச்சாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று குழந்தையோடு எழுந்தான். “ஆராதனா பாப்பா, உன் அம்மா

அத்தியாயம் 47 Read More »

அத்தியாயம் 46

ஏற்கனவே கிறக்கத்தில் இருந்த யமுனா, தேவ்வின் மீது உள்ள காதலால், அவன் ஆட்டிப் படைக்கும் பாவையானாள். யமுனாவை கட்டிலில் போட்டு, அவளிடம் ஒன்றரை வருடங்கள் கழித்து தன் தேடலைத் தொடங்கியவன், இவ்வளவு மாதங்கள் யமுனா இல்லாமல் ஏங்கியதை மஞ்சத்தில் உணர்த்தினான். அவளின் உச்சி முதல் பாதம் வரை முத்தங்களைப் பதித்தவன், மென்மையாகத் தன் தேடலை முடித்துக் கொண்டான்.  தேவ்வின் வெற்று மார்பில் படுத்திருந்த யமுனாவிடம் மறுபடியும் நெருங்கிய தேவ், இம்முறை அவளிடம் முரட்டுத்தனமாக தேடலைத் தொடங்கினான். இதை

அத்தியாயம் 46 Read More »

error: Content copy warning!!