அத்தியாயம் 44
அலாரம் வைத்து காலையில் ஐந்திற்கு விழித்த யமுனா, மடமடவென காலைக்கடன்களை முடித்து விட்டு கையோடு தலைக்கு குளித்தாள். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன், பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த சத்தத்தில் விழித்த தேவ், டவலை வைத்து மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான். ஆனால் யமுனாவோ பிசிக்கலி பிரெஸ்சன்ட் பட் மென்ட்டலி ஆப்ஸ்சன்ட் போன்று காட்சியளித்தாள். யமுனாவின் மனதில் குழப்பத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை. வாழ்க்கையே ஒரு முடிச்சுக்குள் இருக்கிறது அதை எப்படி அவிழ்க்க […]
