அத்தியாயம் 22
“அம்மா… அம்மா வாங்க அப்பா வந்திட்டாங்க” என்று யமுனாவை இழுத்தாள் ஆதிரா. அப்போது அந்த அறைக்கு திவ்யா மற்றும் பிரியா வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆதிரா அவர்களிடம் திரும்பி, “அம்மா அப்பா பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள். “பிரியா ப்ளீஸ் ஆதிராவை நீங்க தூக்கிட்டுப் போங்க என் மனசு சரி இல்லை” என்று கடுப்பாகக் கூறினாள் யமுனா. திவ்யாவிடம் கண் அசைவில் செய்கை காட்டிய பிரியா ஆதிராவை வெளியே தூக்கிக்கொண்டுச் சென்றாள். யமுனாவிடம் திரும்பிய திவ்யா, […]
