அத்தியாயம் 12
இதனைக் கண்ட பிரியாவிற்கு குற்ற உணர்ச்சி பயங்கரமாக வந்தது. ‘தன்னுடைய வாழ்க்கைக்காக இவள் வாழ்க்கை அழிந்து விட்டதே’ என்று அவளும் அழ ஆரம்பித்தாள். “ஐய்யோ இரண்டு பேரும் அழுகையை நிறுத்துங்க ப்ளீஸ்… திவ்யா இனி தயவுசெஞ்சு நீ சந்தோஷமா இருக்கணும் என்னால் உன் கிட்ட பழைய மாதிரி நெருக்கமா இருக்க முடியாது… ஆனா அதுக்காக உன் கிட்ட பேசாமல் முகத்தை தூக்கி வெச்சிட்டுலாம் இருக்க மாட்டேன்… உனக்கு உறுதுணையாய் இருப்பேன் இப்போ இரண்டு பேரும் கொஞ்சம் அழுகையை […]
