January 22, 2026

அத்தியாயம் 2

யமுனாவிற்கு மண்டையே குழம்பியது. அந்த நிமிடம் உட்கார்ந்து யோசித்தவள் திவாகருக்கு கால் பண்ணினாள்.   “யமுனா நானே சென்னைக்குத் தான் வந்துக் கொண்டு இருக்கேன். உன் விடுதி முகவரி எஸ்.எம்.எஸ் அனுப்பு” என்று காலை கட் செய்து விட்டான். அவளும் அனுப்பினாள்.   ‘நாம் திவ்யாவைப் பற்றிப் பேச நினைத்தோம் இவர் என்ன புது கதை சொல்கிறார்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் யமுனா.    யமுனாவிற்கு யோசித்து யோசித்து தலையே வலித்தது. அடுத்த நாள் திவாகர் யமுனாவின் […]

அத்தியாயம் 2 Read More »

அத்தியாயம் 1

அந்த பரபரப்பான சூழலில் அனைவரும் தங்களுடைய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரவு பன்னிரண்டு மணி ஆன அளவிலும் கூட சாலைகள் வெறிச்சோடவில்லை. ஏனென்றால் இது ஒரு தூங்கா நகரம். ஆம் இச்சூழல் மதுரையில் மட்டுமே இருக்கும்.மதுரை என்றாலே சிறப்பு. நமது தமிழ்ச்சங்கம் பிறந்த ஊர்.    காலை ஆறு மணி அளவில் பழங்காநத்தம் திருவள்ளுவர் தெரு 3வது சந்தில் “துர்கா இல்லம்” என்று போடப்பட்டிருக்கும் வீட்டிலிருந்து சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது.    “சுபா எழுந்திரு ஆறு மணியாச்சு.

அத்தியாயம் 1 Read More »

அத்தியாயம் 1

சென்னை  தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.அத்தகைய ஊரில் அமைந்துள்ள சோழிங்கநல்லூரில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கிறது. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில், தன் அறையில் அழுதுக்கொண்டு இருந்தாள் திவ்யா. திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டுள்ள திவ்யாவிற்கு அப்பா அம்மா சிறிய வயதிலேயே பிரிந்தனர்.  இருவரும் மனம் வேறுபாட்டால் வெவ்வேறு பாதையில் சென்றனர். அவர்கள் திவ்யாவை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர். பதினைந்து வயதான திவ்யா அழுது கெஞ்சியும் அவர்கள் மனது

அத்தியாயம் 1 Read More »

error: Content copy warning!!