அத்தியாயம் 15
அவளை விடுவித்தவன், “எப்படி இருந்தாலும் அவள் நம்ம வீட்டு விருந்தினர் யமுனா, நீ லூசுனு சொன்னது தப்பு தான் இனி அப்படி பேசாத” என்று அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் குளிக்கச் சென்று விட்டான். ‘தன் அத்தை பெண்ணை லூசுனு சொல்லிட்டேனாம் சொன்னவுடன் பொண்டாட்டி மேலயே இவருக்கு கோபம் வருது’ என்று நினைத்த யமுனா, ‘ச்ச என்ன இது நம்ம இப்படி லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்… ச்சே அவன் யாருக்கு சப்போர்ட் பண்ணா நமக்கென்ன? நம்ம எப்படியோ டைவர்ஸ் […]
