அத்தியாயம் 24
“மன்னிச்சிடுங்க தேவ், எனக்கு வேலைக்கு வருவதற்கு விருப்பம் இருக்கு. இனி இப்படி கண்டிப்பா நடக்காது” என்ற மனிஷா, “சார், இன்னிக்கு என்ன சாம்பார்? வாசம் தூக்குது, சீதா ஆன்ட்டி காலையிலேயே சமையலை முடிச்சிட்டாங்களா?” என்று பேச்சை வளர்த்தாள். அவளிடம் அனாவசியமாக பேச்சை எப்போதும் வளர்க்காத தேவ், இம்முறையும் அவளுக்கு பதில் அளிக்காமல், தனது லண்டன் பிரான்சுக்குச் சென்று விட்டான். ஆதிராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சீதாலட்சுமியிடம், “ஆன்ட்டி, உங்களுடைய மகனுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? சும்மாவே சிடுசிடு, இன்னிக்கு […]
