February 2026

அத்தியாயம் 15

அவினாஷின் முகம் இதைக் கேட்டவுடன் ஏமாற்றம் அடைந்தது. அவினாஷ் ஒரு சிறந்த டாக்டர் இத்தனை நாள் வரை அஸ்வினின் பண பலத்தை அவன் நேரடியாகவோ இல்லை வேறு எதற்காகவோ பயன்படுத்தியதே இல்லை.    மாளவிகாவும் பிறந்த வீட்டில் கிடைத்த வசதி வாய்ப்பு இங்கு இல்லை என்று உணர்ந்தாலும் அவினாஷோடு சந்தோஷமாகவே இருந்தாள். சோனியா பார்க்க இக்காலத்து மார்டன் பெண்ணாக தோற்றமளித்ததாலும் ஒரு தடவை அஸ்வினைப் பிடித்திருக்கிறது அண்ணி அவரை திருமணம் செய்யணும்னு நினைக்கிறேன் என்று நேரடியாகவே கேட்டதிலுமே […]

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

சுபாவை இந்த வீட்டு வேலைக்காரி என்று அறிமுகப்படுத்த நினைத்தவன் விக்கி சொன்ன வார்த்தைகளின் விளைவால் அவள் தன்னுடைய மனைவி என்றான்.   இதைக் கேட்டு அதிர்ந்தவன், ‘அஸ்வின் ஏன் தன்னிடம் கல்யாணம் ஆன விஷயம் சொல்லவில்லை எங்கயோ இடிக்குதே’ என்று நினைத்தான் விக்கி.   சுபாவினைப் பார்த்த அஸ்வின், “சுபா நீ உள்ளே போ” என்று அதே கோபமான குரலில் கூறினான். அவ்வளவு நேரம் அங்கு நிற்க சங்கடமாக உணர்ந்தவள் உடனே உள்ளேச் சென்றாள்.   ‘என்னனு

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

தீபிகாவிற்கு ஏனோ அரவிந்த் நினைப்பாகவே இருந்தது. அரவிந்தைக் காண வேண்டும் அவனைப் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.    அப்போது வீட்டில் சபேசன் மற்றும் துளசி பேசும் சத்தம் கேட்டு வெளியில் சென்றாள். அங்கு துளசி சபேசனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தார்.   “சுபா இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கு அவள் அரவிந்த கல்யாணம் பண்ணிருந்தா கூட நான் சந்தோஷமா இருந்திருப்பேன் ஆனா அஸ்வின நினைச்சா பயமா இருக்கு” என்று அழுதார்.   “எனக்கும்

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

மாலை ஆறு மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள தன்னுடைய வீட்டை அடைந்தான். அங்கு சசிகலாவும் மாளவிகாவின் மாமியாரும் ஆரத்தி எடுப்பதற்காக காத்திருந்தனர். அந்த வீட்டை கண்ட சுபா திகைத்தாள்.   மாளிகை போல் இருந்த அந்த வீடு இந்த கால இன்டீரியர்ஸ் செய்யப்பட்டு பார்க்கவே மார்டனாக இருந்தது. மாளவிகாவின் மாமியாருக்கு எல்லா விஷயத்தையும் அவினாஷ் கூறினான்.    அஸ்வினின் செயல் ஏமாற்றம் அளித்தாலும் சுபாவையே மனம் புரிந்ததால் அமைதியாக விட்டுவிட்டார் வாசுதேவன். தன் சம்மந்திக்கு கால் செய்து

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

ஒருத்தரைப் பழிவாங்க இந்த அளவு ஒருவரால் முடியுமா அதுவும் தப்பு என்னிடம் இல்லாமலே தனக்கு ஏன் இப்படி நேர்ந்தது தன் நிலையை நினைத்து மௌனமாக இருந்தாள் சுபா. கார் நேராக சபேசனின் வீட்டிற்குச்சென்றது.   மண்டபத்தில் இருந்த அனைவரும் ரிசப்ஷன் இல்லையெனில் மாப்பிள்ளை பெண் வீட்டு குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டுச் சென்றனர். சபேசன் வீட்டை அடைந்த பின் அங்கு துளசி ஆரத்தி எடுத்தார்.உள்ளே அனைவரும் இருந்தனர்.   வாசுதேவன் மற்றும் சசிகலா

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

மண்டபத்தில் சுபாவை தயார் செய்துக் கொண்டிருந்தனர். வீட்டில் நடந்த கலவரம் எதுவும் சுபாவிற்கு தெரியாது.    பச்சை நிற பட்டில் தன்னுடைய மென்மையான அழகிய முகத்தில் அழகாக ஒப்பனை செய்யப்பட்டு தேவதைப் போல் காட்சியளித்தாள். மண்டபத்திற்கு வந்த துளசி, சபேசன், பாபு, ஈஸ்வரி, மாளவிகா, அவினாஷ் மற்றும் வாசுதேவன், சசிகலா நேராக மணமேடைக்குச் சென்றனர்.    உறவினர்களுக்கு அஸ்வினின் பெயர் மணப்பலகையில் இருப்பது அதிர்ச்சி அளித்தது. பிறகு விஷயத்தைக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனர்.   சுபாவின்

அத்தியாயம் 10 Read More »

அத்தியாயம் 9

வீட்டிற்கு வந்த அஸ்வினை மாளவிகாவின் குடும்பம் அனைவரும் வியந்து பார்த்தனர். மாளவிகாவின் கணவன் அவினாஷின் தங்கை சோனியா அஸ்வினைப் பார்த்து வாயைப் பிளந்தாள்.    ஆறடி உயரத்தில் இருக்கும் அஸ்வின் பார்க்க சிவப்பான நிறத்தில் கட்டுக்கோப்பான உடலைக் கொண்டவன் ஆண்களே பொறாமைப்படும் ஆண்மைதனத்தில் இருந்தான். வந்தவர்களை வரவேற்று நேராக தங்கை மாளவிகாவிடம் சென்று, “சாரி டா என்னால கல்யாணத்திற்கு வர முடியல” என்று வைர நெக்லசை பரிசாக கொடுத்தான்.   “ஹாய் அவினாஷ், நீங்க ரொம்ப பாவம்

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8

தன் வீட்டை அடைந்த சுபா உள்ளே செல்ல பயந்து நடுங்கினாள்.  “அக்கா வாட் ஏ சர்ப்ரைஸ் சொல்லாம திடீரென வந்துருக்க அம்மா, அப்பா… சுபி வந்துருக்கா” என்று சந்தோஷத்தில் குதித்தாள்.   இதைக்கேட்டு வந்த துளசி மற்றும் சபேசன் சுபாவை பார்த்தவுடன் அணைத்துக் கொண்டனர். தன் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் துளசி மீது சாய்ந்து அழுதாள்.   “என்ன ஆச்சு சுபா?” என்று கேட்டார். “உங்கள எல்லாம்  ரொம்ப மிஸ் பண்ணேன்மா அதான் பார்க்க வந்துட்டேன்” என்றாள்.

அத்தியாயம் 8 Read More »

அத்தியாயம் 7

சுபாவை பழிவாங்குவதற்காக முதற்கட்டமாக அவளுடைய அலுவலகத்தில் நுழைந்த அஸ்வின் நேராகச் சென்றது ராகுலின் அறைக்கு. “ஹே அஸ்வின் எப்படி இருக்க? ஒருவழியா இந்தியா வந்துட்ட மிஸ்டர் ஹாண்ட்சம்” என்றான்.   “யா ராகுல் ஃபைனலி ஐ அம் ஹியர்” என்றான்.   “உன் வீட்டில அம்மா அப்பா அப்பறம் தங்கச்சி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் ராகுல்.   “எல்லாரும் நல்லா இருக்காங்க உன் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் அஸ்வின்.   “எல்லாரும்

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6

அரவிந்த சிங்கப்பூர் சென்றவுடன் நிச்சயம் முடிந்த கையோடு சுபா சென்னை செல்ல திங்க்ஸ் பேக் பண்ணினாள். துளசியும் தீபிகாவும், “அவள் இன்னிக்கே போகணுமா?” என்று கேட்டனர்.   “நிறைய வேலை இருக்கு மா கல்யாணத்துக்கு வேற லீவ் எடுக்கணும். அரவிந்த் கல்யாணம் அப்பறம் அவரோட சென்னை பிரான்ஞ்ச பார்த்துக்கப் போறதா சொன்னாரு. அதனால என் வேலைக்கு பிரச்சனை இல்ல” என்றாள்.    சபேசனிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின் சுபா கிளம்பும் போது துளசி,  “எனக்கு என்னமோ மனசு

அத்தியாயம் 6 Read More »

error: Content copy warning!!