அத்தியாயம் 19
இன்றோடு சுபா அஸ்வினுடைய வீட்டை விட்டுச் சென்று நான்கு வருடங்கள் ஆகிறது. அன்று மாலை மாளவிகாவின் மகள் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர் ஒரு ஹாலில். “அம்மா அண்ணன் வருவாரா இல்லையாம்மா குட்டிக்கு இன்னிக்கு பிறந்தநாள்னு தெரியும்ல” என்றாள் அன்னையிடம். “அவன் ஆபிஸ்ல இருந்து வரல இன்னும்… நமக்காக இல்லைனாலும் குட்டிக்காக வருவான்” என்றார் சசிகலா. அரவிந்த் மற்றும் தீபிகாவிற்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு சர்வேஷ் என்கிற ஒரு […]
