அத்தியாயம் 5
நாட்கள் சென்றது சுபா பி.எஸ்.சி முடிக்கும் தருணத்தில் அவளுக்கு கேம்பஸ் பிலேஸ்மேன்ட் வந்தது. அதில் நல்ல கம்பெனிக்கு தேர்வானாள். இந்த சந்தோஷத்தை வீட்டில் பகிர்ந்தாள். துளசிக்கு சுபாவை சென்னைக்கு தனியாக வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆனால் சபேசன் சுபாவிற்கு தைரியம் வர வேண்டும் அதனாலேயே இந்த கூட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணினார். சுபா சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போனாள். மதுரைக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வந்தாள். அஸ்வினை அவள் […]
