பிரியாதிரு 3
“என்னைப் பார்த்தா உங்களுக்கு பிராஸ்டிடீயூட் மாதிரி இருக்கா” என கோபம் கொப்பளிக்க கேட்டவளை தீயென முறைத்தவன், “நீ பாடுனதுக்கு பணம்..” என்றபடி அவளின் கையில் திணித்தவன், “என் கிட்ட எகுறணும்னு நீ உன்னை அசிங்கப்படுத்திக்காத” என்றான் இறுக்கமான குரலில். அவளுக்கு இருந்த ஆத்திரத்துக்கு இந்த செக்கும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என சென்றுருப்பாள்… ஆனால் இது அவளின் திறமைக்காக கிடைத்த அங்கீகாரம் அல்லவா… கண்களில் கண்ணீருடன் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் […]

