அத்தியாயம் 8
‘இருபத்தி இரண்டு வயசான நான் எப்படி ஒரு இரண்டு வயசு குழந்தை அம்மாவா ஆக முடியும்..?’ “யமுனா என்ன பண்ணிட்டு வந்திருக்க நீ… ஆதிரா சின்ன குழந்தை உன்னை அம்மாவா நினைக்கிறாள் அவள் கிட்ட ஆன்ட்டினு சொல்லிட்டு வந்திருக்க… இங்க பார் நீ ஆதிராக்கு அம்மாவா மட்டும் தான் இங்க இருக்கணும்” என்றான் தேவ் அதிகாரமாக. “என்னை விட நீங்க ஏழு வயசு பெரியவர் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது…நான் என்னுடைய […]
