பிரியாதிரு 2
“பிரபல கால்பந்து வீரர் விக்னேஷிற்கும் அவர் கேப்டனாக இருக்கும் ராயல் வின்னர்ஸ் டீமின் ஓனரான அபினவ் சர்மா மகள் ப்ரீத்தா சர்மாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சர்ச்சைகள் வருகின்றது…” “இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இருவரும் கைக்கோர்த்து மால்திவ்ஸில் தங்கள் விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது”… பிரபல செய்தி தொலைக்காட்சியில் இவ்வாறு ஓடிக்கொண்டிருப்பதை விழி அகலாமல் பார்த்துக் கொண்டு இருந்த சோனியாவின் கண்களிலோ பொழ பொழ வென கண்ணீர் சிந்திக் கொண்டு […]

