பிரியாதிரு 9
“அது தானே உனக்கு வேணும்… நீ ஏன் டி பேய் அடிச்ச மாதிரி இருக்க.. உன் கண்ணுல தண்ணீ வருது!” என்று புரியாமல் கேட்டாள் அனன்யா. “அவன் கத்துனதுல கண்ணுக்குள்ள இருந்த ஸ்டாக் படார்ன்னு வெளியே வந்திருச்சு டி” என பதறி சொன்னவள், “எப்படியோ அவனை உசுப்பேத்தி கல்யாணத்தை நிறுத்தியாச்சு.. இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று அமர்ந்து சாய்ந்தாள் அமிர்தா. “என்ன.. காதல் மன்னன் கல்யாணத்தை நிறுத்திட்டாரா” என நம்ப முடியாமல் வாயைப் பிளந்து கேட்டாள் […]
