அத்தியாயம் 35 (இறுதி )
நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது சுபாவின் இந்நிலையைக் கண்ட சபேசன் துளசியிடம் அவளுக்காக வருத்தப்பட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அஸ்வினும் சுபாவுடன் சித்துவிற்காக கூட பேசவில்லை. இத்தகைய சமயத்தில் தான் ஒரு நாள் தீபிகா சுபாவிற்கு கால் செய்தாள். “சொல்லு தீபி” என்று சொல்லும் போதே சுபாவின் குரலில் ஒரு சோர்வு இருந்தது. “நாளைக்கு அஸ்வின்க்கும் சோனியாவிற்கும் கல்யாணம் கா” என்றாள். இதைக் கேட்ட சுபாவிற்கு இதயமே நிற்பது போல் உணர்ந்தாள். “முடியாது அவர் அப்படி […]
