அத்தியாயம் 19
அன்று இரவு தேவ்வுடன் சேர்ந்து மாயாவும் வந்தாள். தேவ் வந்தவுடன் தேவ்வை வந்து அணைத்துக் கொண்டாள் பிரியா. தேவ்வை பார்த்த உடன் பிரியா கண்களில் அழுகை வர ஆரம்பித்தது. “என்ன ஆச்சு பிரியா? எப்படி இருக்க? ஏன் அழுகுற? எதாவது பிரச்சனையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான் தேவ். “அதெல்லாம் இல்லை அண்ணா உங்களைப் பார்த்த ஆனந்தக் கண்ணீர் தான் வேற எதுவும் இல்லை நான் சந்தோஷமாக இருக்கேன் அண்ணா… ஆதிரா யமுனா அண்ணி கிட்ட […]
