Author name: Anu Jey

anujey

அத்தியாயம் 18

“ஹேய் போய் உன் கணவருக்கு நன்றி சொல்லு உனக்காக அவர் என்ன வாங்கிட்டு வந்திருக்காருனு வெளியே போய் பாரு…” என்ற யமுனா குணாவிடம் செய்கை செய்தாள். திவ்யாவின் கண்ணை மூடிய குணா அவளை பொறுமையாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். “குணா என்ன வாங்கிருக்கீங்க? என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியலை ப்ளீஸ் சொல்லுங்க” என்று கேட்ட திவ்யாவை கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றான் குணா. பின் கண்ணைத் திறந்து விட்டான் குணா. “என்ன குணா கார் பார்க்கிங் […]

அத்தியாயம் 18 Read More »

அத்தியாயம் 17

தேவ்வின் கைகளை தன் முகத்தில் இருந்து எடுக்க யமுனா முயற்சி செய்தாள். இதனை அறிந்த தேவ் அவளின் முகத்தின் பக்கம் தன் முகத்தினை எடுத்துச் சென்று அவளின் இதழ்களில் தேனைப் பருகினான்.  யமுனா இந்த முறை அவனை தடுக்கவில்லை அழவில்லை அதையே ஒப்புதலாக எடுத்துக்கொண்ட தேவ் யமுனாவிடம் உரிமையை நிலை நாட்ட முயற்சி செய்தான். அந்த நீண்ட இதழொற்றல் பின் யமுனாவின் வெற்று இடையில் தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான். அவளை இறுக்கமாகக் அணைத்தவன் அவளின்

அத்தியாயம் 17 Read More »

அத்தியாயம் 16

அவளின் கண்களை ஊடுருவினான்.”யமுனா உன் மாமன் மகன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்?” என்று தன் சட்டையை கழட்டியவன் யமுனாவிடம் திரும்பி, “பிரியா உன் கிட்ட எப்படி பேசுனா?” என்று அதட்டிக் கேட்டான். “என்கிட்ட அவங்க பேசுனது எப்படினு தெரியல ஆனால் அவங்க சந்தோஷமா பேசல” என்றவள் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தேவ் அவளிடம் எதுவும் கூறாமல் குளிக்கச் சென்றான். யமுனா பொருள்களை சீர்படுத்திவிட்டு கீழேச் சென்று காஃபி போட்டு எடுத்துக்கொண்டு தேவ்விடம் வந்தாள். அவன் காஃபியை

அத்தியாயம் 16 Read More »

அத்தியாயம் 15

அவளை விடுவித்தவன், “எப்படி இருந்தாலும் அவள் நம்ம வீட்டு விருந்தினர் யமுனா, நீ லூசுனு சொன்னது தப்பு தான் இனி அப்படி பேசாத” என்று அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் குளிக்கச் சென்று விட்டான். ‘தன் அத்தை பெண்ணை லூசுனு சொல்லிட்டேனாம் சொன்னவுடன் பொண்டாட்டி மேலயே இவருக்கு கோபம் வருது’ என்று நினைத்த யமுனா, ‘ச்ச என்ன இது நம்ம இப்படி லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்… ச்சே அவன் யாருக்கு சப்போர்ட் பண்ணா நமக்கென்ன? நம்ம எப்படியோ டைவர்ஸ்

அத்தியாயம் 15 Read More »

அத்தியாயம் 14

‘அவனுக்கு எப்படி என்னை அப்படி செய்ய தோன்றியது இதுவரைக்கும் யாரையும் நான் என்கிட்ட நெருங்க விடாமல் இருந்தேன். ஆனா இவனோட பலத்திற்கு முன்னால் என்னை காத்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நேற்று அவன் எல்லை மீறாமல் நான் இந்த வாழ்க்கையை பிடிச்சு அவனை தேடி போகணுமாம்… ச்ச என்னலாம் பேசுறான் நமக்கு சொல்லி அழுறதுக்கு கூட இந்த வீட்டில் யாரும் இல்லை’ என்று நினைத்தவள், ‘என்ன நடந்தாலும் இனிமேல் வாயேத் திறக்க கூடாது அப்படி இருந்து தான்

அத்தியாயம் 14 Read More »

அத்தியாயம் 13

யமுனாவிற்கு குழப்பமாக இருந்தது. ‘ஒருவேளை புலி பாய்வதற்காகத் தான் பதுங்குகிறதோ’ என்று நினைத்தவள் மனதில் பயம் உண்டானது. ‘இல்லை யமுனா நீ தைரியமா இருக்கணும் மிஞ்சிப் போனா அடிப்பான் ஆனா அவன் அடிச்சா நம்ம தாங்குவோமா’ என்று குழம்பியவள், ‘சரி யோசிச்சா நமக்கு இரவு தூக்கம் கூட வராது’ என்று தூங்கச் சென்றாள். சாயாவுடன் ஆதிரா விளையாடிக் கொண்டிருந்தாள். ஆதிராவிற்கு சாப்பாடு கொடுக்க வந்தாள் யமுனா. “யமுனா அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மாயா அக்கா

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

இதனைக் கண்ட பிரியாவிற்கு குற்ற உணர்ச்சி பயங்கரமாக வந்தது. ‘தன்னுடைய வாழ்க்கைக்காக இவள் வாழ்க்கை அழிந்து விட்டதே’ என்று அவளும் அழ ஆரம்பித்தாள். “ஐய்யோ இரண்டு பேரும் அழுகையை நிறுத்துங்க ப்ளீஸ்… திவ்யா இனி தயவுசெஞ்சு நீ சந்தோஷமா இருக்கணும் என்னால் உன் கிட்ட பழைய மாதிரி நெருக்கமா இருக்க முடியாது… ஆனா அதுக்காக உன் கிட்ட பேசாமல் முகத்தை தூக்கி வெச்சிட்டுலாம் இருக்க மாட்டேன்… உனக்கு உறுதுணையாய் இருப்பேன் இப்போ இரண்டு பேரும் கொஞ்சம் அழுகையை

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11

அதுவும் அவனுடைய தேவ் ரெசார்ட்டில் தான் நிறுத்தினான். அவனைப் பார்த்து ஹோட்டலில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அதை எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு காட்டேஜிற்கு யமுனாவை இழுத்துச் சென்று கதவைச் சாற்றினான். யமுனாவிற்கு இதயம் பட படவென துடிக்க ஆரம்பித்தது திக்கு திக்கென்று இருந்தது. ஆனால் அவள் கூறியதில் ஏதும் தப்பு இருந்ததாய் அவளுக்கு தோணவில்லை ஒரு பெண்ணாய் தன் கற்பின் மேல் உள்ள பயத்தில் தான் கேட்டாள்.   “என்ன டி சொன்ன..? என்

அத்தியாயம் 11 Read More »

அத்தியாயம் 10

“நான் வினய் கூடவே போய்டுறேன்… எங்க அப்பா அம்மாக்கும் இது தெரியும் இந்தக் குழந்தைக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை… சோ அதை நான் எடுத்திட்டு போய் ஒரு அனாதை ஆசிரமத்தில போட்டுட்டு போய்டுறேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் போதே தேவ் தன் சட்டையின் பெல்ட்டை எடுத்து அவளை அடி வெளுத்தான். அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பியவன், ‘எனக்கு தெரிஞ்சே ஒரு குழந்தை அனாதை ஆகக் கூடாது ஆவளுக்கு நான் இருக்கேன் இனி தந்தையாய்…’ என்று

அத்தியாயம் 10 Read More »

அத்தியாயம் 9

கண்ணை முழுதாகக் கூடத் திறக்காமல், “உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்று நன்றாகக் கண்ணை விழித்தாள். அவள் கத்தியதில் ஆதிரா பயந்து அழுதவள் பின் தந்தையின் அறைக்கு ஓடினாள். ஆதிரா என்று தெரியாமல் இப்படி பண்ணிட்டோமே பாவம் சின்னக் குழந்தை என்று உண்மையாக அவளுக்காக வருந்தியவள் அவள் பின்னே ஓடினாள். “அப்பா… அம்மா கத்து” என்று அவனிடம் அழுதாள். ஆதிராவோடு பழகியவர்கள் எளிதில் அவளுடைய மழலை பாஷையை புரிந்துக்கொள்வர். அப்போது தான் யமுனா ஒடி வந்து, “சாரி

அத்தியாயம் 9 Read More »

error: Content copy warning!!