அத்தியாயம் 17
இதைக் கேட்ட சுபாவிற்கு கண்களில் கண்ணீர் மூண்டது. ”நான் சொன்னேன்றதுக்காக தான் அஸ்வின் அவர் கேபின் பக்கத்துல இருக்கிற அவரோட பெர்ஸ்னல் ரூம்ல என்னை கூட்டிட்டு போய் எனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டாரு. நாங்க இவ்வளவு க்ளோஸா இருக்கோம் இத பார்த்தும் நீ அவர் வாழ்க்கைய விட்டு போகலைனா உனக்கு மானமே இல்லை போல” என்று பொறிந்து விட்டு அஸ்வினின் பக்கத்தில் நின்றுக் கொண்டாள். தீபிகா நேற்றே அரவிந்த்திற்கு அறிவுரை கூறினாள். “நீங்க […]
