அத்தியாயம் 49
“பிரியா, உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா, உன் அண்ணனுக்கு வீட்டு முகவரி கொடுத்துருப்ப?” என்று கர்ஜித்த திவாகரை சொடக்கிட்டு அழைத்த தேவ், “உன் வீட்டை கண்டுபிடிக்குறது எனக்கு பெரிய விஷயம் இல்லை திவாகர். பிரியாவுக்கும் நான் வந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றான். “இப்போது எதற்கு இங்கே வந்த? முதல்ல வீட்டை விட்டு கிளம்பு” என்று திவாகர் கூறி முடிப்பதற்குள், ஆக்ரோஷமாக எழுந்த தேவ், தன் கூலர்ஸைக் கழற்றி, “அன்னிக்கு நான் இருந்த மனநிலை சரியில்லை. அதனால […]
