பிரியாதிரு 8
இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. திருமண தேதி நெருங்கிக் கொண்டே இருக்க, என்ன சொன்னாலும் ஆத்மன் ரெட்டி திருமணத்தை நிறுத்தும் அறிகுறியே காட்டவில்லை… “இன்னிக்கு எப்படியாவது அந்த ஆத்மன் ரெட்டி கிட்ட பேசி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தறேன் பாரு” என அனன்யாவிடம் வீராப்பாக பேசிய அமிர்தா ஃபோனை பார்க்க, அதுவே அணைக்கப்பட்டு இருந்தது.. “ஏன் அன்னு.. உன் ஃபோன் கொடு டி.. என் ஃபோன்ல சார்ஜ் இல்ல” என சலிப்பாக ஃபோனை கேட்டாள் அமிர்தா. “என்கிட்ட ஆத்மன் […]
