பிரியாதிரு 35

பிரியாதிரு 35   ‘நான் டைவர்ஸ் கேட்கலன்னா ஆத்மனே என்கிட்ட ஒரு நாள் டைவர்ஸ் கேட்டு வாங்கிருப்பாரு.. நானே அவருக்கு ஈஸியா வேலையை முடிச்சு கொடுத்துட்டேன்’ என மனதில் வெறுமையாக சொன்னவளுக்கோ கண்களில் இருந்து சூடாக கண்ணீர் வந்து விடும் போல உணர்வு வர, பட்டென்று அவளின் அறை நோக்கி அவள் செல்ல,    “அமிர்தா” என அவசர சத்தத்துடன் அழைத்த ராஜேஷ் ரெட்டி, “நீ ஆத்மனை தப்பா எடுத்துக்காத ம்மா.. சிந்துஜா பண்ணின விஷயத்துக்கு அவன் […]

பிரியாதிரு 35 Read More »