June 11, 2026

பிரியாதிரு 36

பிரியாதிரு 36   மாலை நான்கு மணி இருக்கும்…    எப்போதும் தங்களுடன் கலகலப்பாக பேசும் அமிர்தா இப்போது சில நாட்களாக அமைதியே உருவமாக இருப்பது தான் இப்போது ஆத்மனின் பெற்றோர்களின் கவலை…    ஆத்மன் வந்ததும் அவனிடம் பேசவேண்டும் என அவர்கள் முடிவெடுத்துருக்க, அவர்களின் எண்ணத்தின் நாயகனே வந்துவிட்டான்…    ஆம், அவனின் படமோ அமோக வெற்றி.. படம் வெளியாகி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் கூட இதுவரை 650 கோடிகள் அபார […]

பிரியாதிரு 36 Read More »

அத்தியாயம் 22

அத்தியாயம் 22   இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.  கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.    “இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட

அத்தியாயம் 22 Read More »

error: Content copy warning!!