அத்தியாயம் 29

அத்தியாயம் 29   பேருந்து பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை அடைந்தது. “ராதை வா இறங்கலாம். இங்க இருந்து நாம போக வேண்டிய இடம் கே பி அக்ரஹாரா. ஆட்டோ ஏறி போகலாம்” என்று ராதையை அழைத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறினாள். அப்போது கூட ராதை தன் ஸ்டோலைக் கழட்டவில்லை.   கே பி அக்ரஹாரத்தில் ஒரு விடுதியில் நின்றது ஆட்டோ. பின் இருவரும் அந்த விடுதிக்குள் நுழைந்தனர். ஏற்கனவே தான் வருவதைப் பற்றி வார்டனுக்கு தெரிவித்து […]

அத்தியாயம் 29 Read More »