அத்தியாயம் 30

அத்தியாயம் 30   “என்னடி, என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்னு சந்தோஷமா இருக்கியா? கண்டிப்பா ஒரு நாள் என் கண்ணுல நீ படுவ அப்போ உன்னை…” என்ற வம்சியின் கம்பீரமான குரல் தன் காதில் விழுந்ததும் அந்த ராத்திரியில் அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் ராதை.    அவள் கண்டது கனவு என்பதை உணரவே அவளுக்கு சில நொடிகள் எடுத்தது…    பக்கத்தில் இருக்கும் தண்ணீர் ஜாடியை எடுத்து பருகியவளின் உடல் வியர்த்தது. ‘என்ன இது, கனவுல அவனோட […]

அத்தியாயம் 30 Read More »