அத்தியாயம் 31

அத்தியாயம் 31   அனைவரும் இராஜேஸ்வரி பாட்டியை அடக்கம் செய்த பின் கிளம்ப ஆரம்பித்தனர். சில சொந்தங்கள், வம்சியின் குடும்பம் மற்றும் பிரகாஷின் குடும்பம் மட்டுமே அங்கு எஞ்சி இருந்தது.    “விஜயகுமார், ஏன் இப்படி அசையாமல் இருக்கீங்க? என்னை மன்னிச்சிருங்க… பிரகாஷ் என்னை மீறிட்டான். அவன் எங்களோட கைக்குள்ள அடங்கல. ராதை அவனுக்கு கிடைக்கலைனு பைத்தியம் மாதிரி நடந்துக்குட்டான். அவனால தான் இராஜேஸ்வரி அம்மா இறந்துட்டாங்க” என்று அழுதார் பிரகாஷின் தந்தை ஆறுமுகம்.    இதைக் […]

அத்தியாயம் 31 Read More »