அத்தியாயம் 32

அத்தியாயம் 32   பெங்களூர் சென்றுக் கொண்டுருக்கும் போதே தாரிகாவுக்கு கால் செய்த வம்சி, “தாரிகா, இன்னிக்கு இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணு. பட் கோமகள் ராதையை மட்டும் கடைசியா தான் கூப்பிடணும். லெட் ஹேர் பீ த ஃபிஃப்ட்டியத் பெர்ஸன்” என்று காலை கட் செய்தவன், காரை ஓட்டியபடி தன்னுடைய அம்மாவுக்கு கால் செய்தான்.    “சொல்லு வேதந்த், நாங்க இப்போ பெங்களூர் வந்திட்டு இருக்கோம்” என்று பட்டும் படாமல் பேசினார்.   “ம்ம் நீங்கள் என்கிட்ட […]

அத்தியாயம் 32 Read More »