அத்தியாயம் 33
அத்தியாயம் 33 வம்சி கூறியதைக் கேட்ட ராதை அழுதுக் கொண்டே பேசாமல் நின்றிருந்தாள். ஐந்து நிமிடங்கள் தன் இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், பின் பொறுமை இழந்து தன் சுழற்நாற்காலியை விட்டு எழுந்து தன் வேக நடையுடன் ராதையின் பக்கத்தில் சென்று, ஒரு நிமிடம் அவளின் கண்களைப் பார்த்தான். அதே சோகம், அதே அழுகையில் இருந்தவளை, தன் இரு கைகளில் ஏந்தி வேகமாக வெளியே நடந்தான். வம்சி இவ்வாறு செய்வான் என்று […]
